• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
மாணவர்கள் காணாமல்போனமை குறித்து பலுசிஸ்தான் சட்டசபை கவலை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/24
in ஆசியா, உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பலுசிஸ்தான் சட்டசபையில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போனது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதோடு அவர்களை உடனடியாக மீட்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துணை சபாநாயகர் சர்தார் பாபர் கான் முசாக்கைல் தலைமையில் ஆரம்பமானபோது, முன்னாள் முதல்வர் நவாப் அஸ்லம் ரைசானி ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்தார்.

அப்பிரச்சினையில், மக்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து காணாமல் போயுள்ளனர். ஆனால் மாணவர்கள் காணாமலாக்கப்படும் சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளன.

கல்வி நிறுவனங்களில் இருந்து காணவில்லை மாணவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பலுசிஸ்தான் பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல்போனமையானது மிகவும் தீவிரமான விடயமாகும். அதை புறக்கணிக்க முடியாது என்றார்.

இது குறித்து பேசிய மாகாண அமைச்சர் சர்தார் அப்துல் ரஹ்மான் கெத்ரான், மாணவர்கள் கடத்தல் தொடர்பான துணைவேந்தரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை.

மாணவர்கள் பொலிஸ் காவலில் இல்லை என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மாணவர்களை மீட்பது அரசின் பொறுப்பு என்று கூறினார்.

பலுசிஸ்தானின் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்படுவது குறைக்கப்பட்டுள்ளது. காணாமல்போன மாணவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால் அவர்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்று கேத்ரன் கூறினார்.

அத்துன், துணைவேந்தரின் அனுமதியின்றி கைது செய்ய முடியாது என்று சட்டமன்ற உறுப்பினர் அக்தர் உசேன் லாங்காவ் கூறினார்.

இதேவேளை குறித்த அமர்வின்போது, மற்றொரு உறுப்பினரான மீர் ஜாபித் அலி ரெக்கி  முன்னாள் முதல்வர் கமலின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் கூட்டம் கூட்டமாக கேள்விமனுக் கோரினார்கள். புதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட பிறகு இந்த அவற்ரை இரத்துச் செய்வது அவசியமானது என்றார்.

அதேநேரம், குவெட்டாவில் போக்குவரத்து பொறியியல் பணியகம் மற்றும் வாசுக்கில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைப்பது தொடர்பான நஸ்ருல்லா ஜைரேவின் இரண்டு தீர்மானங்களுக்கு ஏகமனதான ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

Related

Tags: பலுசிஸ்தான் சட்டசபை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

படகு விபத்து தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்கவேண்டும்!

Next Post

இஸ்லாமிய அடையாளத்தை குலைக்கிறது இம்ரான் அரசு : பாக்.ஜனநாயக இயக்க தலைவர்

Related Posts

தங்கத்தின் விலை $5,500 தாண்டியது; இலங்கையில் ஒரு பவுண் 420,000 ரூபா!
ஆசிரியர் தெரிவு

தங்கத்தின் விலை $5,500 தாண்டியது; இலங்கையில் ஒரு பவுண் 420,000 ரூபா!

2026-01-29
சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
உலகம்

கொலம்பிய விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு

2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!
உலகம்

2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!

2026-01-28
Next Post
இஸ்லாமிய அடையாளத்தை குலைக்கிறது இம்ரான் அரசு : பாக்.ஜனநாயக இயக்க தலைவர்

இஸ்லாமிய அடையாளத்தை குலைக்கிறது இம்ரான் அரசு : பாக்.ஜனநாயக இயக்க தலைவர்

சிந்து மாகாணத்தில் நீர் பற்றாக்குறை: இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு

மத்திய வங்கிக்கு எதிரான வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனம் வழக்கு!

அதிகரிக்கும் சோதனைச்சாவடிகளுக்கு எதிராக போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கத்தோலிக்க பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் – 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை!

0
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஜூலையில் விசாரணைக்கு!

0
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் விசேட வேலைத்திட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.