• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை!

வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை!

Dhackshala by Dhackshala
2021/11/30
in இலங்கை, பிரதான செய்திகள்
76 1
A A
0
38
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் உள்ளவர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மலேரியா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பின் பணிப்பாளரின் ஆலோசகர் சமூக வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தில் இதுவரையில், நாட்டிற்கு வந்த வெளிநாட்டவர்களில் 21 மலேரியா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை, கடந்த வருடம் 30 மலேரியா நோயாளிகள் பதிவாகியிருந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டிலிருந்து வருகை தரும் மக்கள், கொரோனா தொற்றுநோய் காரணமாக 14-நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 10ஆவது நாளில் மலேரியா பரிசோதனை செய்யப்பட்டனர் என்றும் அங்கு 10 மலேரியா வழக்குகள் பதிவாகியிருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

Related

Tags: மலேரியா காய்ச்சல்வெளிநாட்டவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். மாநகரசபை முதல்வரை சந்தித்தார் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்

Next Post

குடியரசாக மாறியுள்ள பார்படோஸிற்கு பிரித்தானிய ராணி வாழ்த்து

Related Posts

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!
உலகம்

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

2026-09-14
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட யால தேசிய பூங்கா
இலங்கை

வறட்சியால் யால பூங்காவின் 1, 2 ஆம் வலயங்கள் மூடல்!

2026-09-14
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!
பிரதான செய்திகள்

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

2026-09-14
தாழமுக்கத்தால் நாட்டில் மழை நிலைமை அதிகரிப்பு!
ஆசிரியர் தெரிவு

தாழமுக்கத்தால் நாட்டில் மழை நிலைமை அதிகரிப்பு!

2026-09-14
எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!
இலங்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கை

2026-09-13
6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்
இலங்கை

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

2026-09-13
Next Post
குடியரசாக மாறியுள்ள பார்படோஸிற்கு பிரித்தானிய ராணி வாழ்த்து

குடியரசாக மாறியுள்ள பார்படோஸிற்கு பிரித்தானிய ராணி வாழ்த்து

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமே காரணம்- அனுர

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமே காரணம்- அனுர

மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு!

பொத்துஹெர பகுதியில் விபத்து- குழந்தை உயிரிழப்பு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்

0
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட யால தேசிய பூங்கா

வறட்சியால் யால பூங்காவின் 1, 2 ஆம் வலயங்கள் மூடல்!

0
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

0
இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.