• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு அனுமதி!

லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு அனுமதி!

Anoj by Anoj
2021/12/04
in உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சையிப்பை தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவை இரத்து செய்து, அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.

இதனால் கடாபியின் மகன் சையிப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

கடாஃபியின் ஆட்சிக் காலத்தின்போது அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட குற்றத்துக்காக திரிபோலி நீதிமன்றம் சயீஃபுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

மேலும், அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்தச் சூழலில், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 24ஆம் திகதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஜனவரி 24ஆம் திகதியும் நடைபெற உள்ளது. அங்கு தற்போது முகமது அல் மெனிபி என்பவர் ஜனாதிபதியாக உள்ளார்.

லிபியாவின் ஜனாதிபதியாக 1969ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர் முஅம்மர் அல் கடாபி.

40 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடாஃபியின் ஆட்சி, கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அவர் கிளர்ச்சிப்படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு, உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களால் சயீஃப் அல்-இஸ்லாம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் தொடங்கிய உள்நாட்டுப் போரில் கடாஃபி கொல்லப்பட்டார். சயீஃபை கைது செய்து வைத்திருந்த அபுபக்கர் அல்-சித்திக் என்ற அமைப்பினர் அவரை 2017ஆம் ஆண்டு விடுவித்தனர்.

Related

Tags: சயீஃப் அல்-இஸ்லாமுதேர்தல் ஆணையம்முன்னாள் ஜனாதிபதி கடாஃபிலிபிய ஜனாதிபதி தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒமிக்ரோன் திரிபுடன் மேலும் சில நோயாளர்கள் நாட்டில் இருக்கக்கூடும் – PHI

Next Post

டெல்லியில் 12 பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்

Related Posts

வர்த்தகப் போர் மத்தியில் ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்!
அமொிக்கா

வர்த்தகப் போர் மத்தியில் ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்!

2026-08-28
நேபாள வெள்ளப் பேரழிவு: உயிரிழப்பு 389 ஆக உயர்வு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்!
ஆசிரியர் தெரிவு

நேபாள வெள்ளப் பேரழிவு: உயிரிழப்பு 389 ஆக உயர்வு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்!

2026-08-28
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!
உலகம்

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

2026-08-27
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!
உலகம்

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

2026-08-27
A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்
இங்கிலாந்து

A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

2026-08-27
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை
அமொிக்கா

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோர்களின் வழக்குக்கு மெட்டா நிறுவனம் இழப்பீட்டுச் சமரசம்!

2026-08-27
Next Post
ஒமிக்ரோன் கொரோனா தொற்று : புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு!

டெல்லியில் 12 பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

பாடசாலை மாணவர்கள் கடத்தி கொலை செய்த கரன்னகொட உள்ளிட்டவர்களை தண்டியுங்கள் - முன்னாள் இராணுவ தளபதி

‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம்

'புத்திகெட்ட மனிதர் எல்லாம்' முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
வர்த்தகப் போர் மத்தியில் ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்!

வர்த்தகப் போர் மத்தியில் ஏரியின் பெயரை மாற்றிய ட்ரம்ப்!

0
அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்? இருவர் கைது!

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்? இருவர் கைது!

0
டிசம்பரில் சைபீரியாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

டிசம்பரில் சைபீரியாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

முகநூலில் ஆபாச உள்ளடக்கம் பரப்பியதாக 21 வயது இளைஞர் கைது 

0
வடக்கு ரயில் சேவையில் தாமதம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.