• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

இலங்கையில் கொரோனா பாதிப்பு 5 இலட்சத்து 70 ஆயிரத்தைக் கடந்தது!

Dhackshala by Dhackshala
2021/12/10
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 744 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 70 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 43 ஆயிரத்து 823 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 12 ஆயிரத்து 294 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஆண்கள் 13 பேரும் பெண்கள் 09 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 555ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Corona VirusPeoples
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பூநகரி மண்ணித்தலை சிவாலய மீளுருவாக்க பணிகள் ஆரம்பம்!

Next Post

பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு

Related Posts

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!
இலங்கை

2026-03-19
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-03-19
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

2026-03-18
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்தியா

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .
இலங்கை

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

2026-03-18
Next Post
பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு

பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு

எதிர்கால தலைமுறையினருக்கு புகை பிடிக்க தடை: நியூஸிலாந்தில் புதிய சட்டம்!

சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை – இன்று கண்டன தினமாக அனுஷ்டிக்க உலமாக்கள் முடிவு!

சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை - இன்று கண்டன தினமாக அனுஷ்டிக்க உலமாக்கள் முடிவு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

0
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

0
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

0
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

0
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

2026-03-19
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-03-19
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

2026-03-18
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

2026-03-18

Recent News

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

2026-03-19
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-03-19
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

2026-03-18
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.