• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60ஐக் கடந்தது!

ragul by ragul
2021/12/16
in இந்தியா
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 32 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவத்துள்ளது.

இதனையடுத்து மருத்துவமனைகளில் ஒக்சிஜன் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  இவர்களில் 3 கோடியே 41 இலட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 95 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 247 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில்இ உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 76 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

Related

Tags: இந்தியாஒமிக்ரோன்கொரோனா வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வங்கிகள் தனியார் மயப்படுத்தப்படுவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராட்டம்!

Next Post

ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

Related Posts

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!
இந்தியா

2026-04-27
விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி!
இந்தியா

விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி!

2026-04-27
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!
இந்தியா

வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை!

2026-04-27
திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை மக்கள் தகர்த்துவிட்டனர்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!
இந்தியா

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

2026-04-26
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!
இந்தியா

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

2026-04-26
Next Post
ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

ஆசியாவின் ராணியை சொந்தமாக்குவதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டி

சிறப்பாக இடம்பெற்ற மாந்தை மேற்கு பிரதேச கலாசார விழா

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

2026-04-28

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.