• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆஷஸ்: வோர்னர்- லபுஸ்சேகனின் அபார துடுப்பாட்டத்தினால் வலுவான நிலையில் அவுஸ்ரேலியா!

ஆஷஸ்: வோர்னர்- லபுஸ்சேகனின் அபார துடுப்பாட்டத்தினால் வலுவான நிலையில் அவுஸ்ரேலியா!

Anoj by Anoj
2021/12/16
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலிய அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், மார்னஸ் லபுஸ்சேகன் 95 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது அவுஸ்ரேலியா அணி சார்பில், மார்கஸ் ஹரிஸ் 3 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 95 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஸ்டுவர்ட் பிரோட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை அவுஸ்ரேலியா அணி, நாளை தொடரவுள்ளது.

Related

Tags: அவுஸ்ரேலிய அணிஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிடெஸ்ட் போட்டிடேவிட் வோர்னர்மார்னஸ் லபுஸ்சேகன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ் மக்களுக்கு உதவிகளை வழங்கும் – சீனத் தூதுவர்

Next Post

எல்.பி.எல்: ஜப்னா கிங்ஸ் 102 ஓட்டங்களால் அபார வெற்றி!

Related Posts

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!
இலங்கை

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

2026-08-17
ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 
முக்கிய செய்திகள்

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

2026-08-17
ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!
உதைப்பந்தாட்டம்

ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!

2026-08-17
இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!
கிரிக்கெட்

இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!

2026-08-17
ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!
ஆசிரியர் தெரிவு

ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

2026-08-17
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

2026-08-16
Next Post
எல்.பி.எல்: ஜப்னா கிங்ஸ் 102 ஓட்டங்களால் அபார வெற்றி!

எல்.பி.எல்: ஜப்னா கிங்ஸ் 102 ஓட்டங்களால் அபார வெற்றி!

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது சிம்பாப்வே

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்

சீனப் பல்கலைக்கழகங்களில் நேபாளத்தைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ் பட்டதாரிகள் மீள நுழைவதற்கு அனுமதி மறுப்பு!

சீனப் பல்கலைக்கழகங்களில் நேபாளத்தைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ் பட்டதாரிகள் மீள நுழைவதற்கு அனுமதி மறுப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

0
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

0
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

0
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.