• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் – மும்பையில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

Dhackshala by Dhackshala
2021/12/19
in இந்தியா
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒமிக்ரோன் பரவுவதைத் தடுக்கும் முகமாக மும்பையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் வழிகாட்டல்களும் மாநககராட்சியால் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, மூடப்பட்ட அரங்குகளில் 50 சதவீதப் பார்வையாளர்களும் பொது இடங்களில் 25 சதவீத மக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆயிரம் பேருக்கு மேல் கூடும் இடங்களுக்கு பேரிடர் மேலாண்மை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல் அறிவித்துள்ளார்.

மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறும் கொவிட் விதிகளை கடுமையாகப் பின்பற்றுமாறும் மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் பாலிவுட் பார்ட்டியில் பிரபல நடிகைகள் உட்பட பலருக்கும் கொரோனா பரவியதைத் தொடர்ந்து, மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள் நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு ஒரு முன்னுதாரணாக திகழ வேண்டும் என்றும் மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

Related

Tags: ஒமிக்ரோன்மும்பை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் – நிபுணர் குழுவின் அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Next Post

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரிப்பு

Related Posts

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
Next Post
தமிழகத்திலும் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரிப்பு

ஒமிக்ரோன் மாறுபாடு: நெதர்லாந்தில் கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு தடை விதித்தது ஜேர்மனி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

0
உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

அடியாட்களை கூட்டிவந்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி அராஜகம் – பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

டுபாய் சர்வதேச விமான நிலையம் ஸ்தம்பித்தது! விமான சேவைகள் ரத்து

2026-03-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.