• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று

Dhackshala by Dhackshala
2022/01/13
in இலங்கை, முக்கிய செய்திகள்
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்திகை நடத்தப்படுவதாக சட்டத்தரணி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதற்கு அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் இந்த விவாதம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: நரேந்திர பெர்னாண்டோநாடாளுமன்றம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – தேசிய மக்கள் சக்தி

Next Post

அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை – நரவனே

Related Posts

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!
இலங்கை

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-06-20
செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை!

ஆப்கானில் இருந்து அச்சுறுத்தல் வருமா என்பது குறித்து ஆய்வு செய்வதாக அறிவிப்பு!

அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை - நரவனே

கொழும்பில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – பிரதான சந்தேகநபர் அடையாளம்!

கொழும்பில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் - பிரதான சந்தேகநபரிடம் 72 மணிநேர விசாரணைக்கு அனுமதி!

கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய பிரதேசத்தில் அடையாளம்!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

0
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

0
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

0
செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-06-20
செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

2026-06-20

Recent News

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.