• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே நமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் – சிறிதரன்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/14
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
72 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே நமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஆர.வீ. சசிகரனின் படைப்பில் உருவான “உனக்கும் உதிரம்தானே“ குறும்பட இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று(வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று சமூகத்தில் தலைதூக்கியுள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் விபத்துக்கள் என்பன மேலும் சமூகத்தில் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றன.

எங்களுடைய சமுதாயம் படுகின்ற பல துன்ப நிலைகளையும் கடந்து இவ்வாறான கலைப் படைப்புக்கள் வெளிவருகின்றன.

தொடர்ந்தும் தடைகளையும் இடர்களையும் சந்திக்கின்றோம். அதிலும் போதைவஸ்துப் பாவனை என்ற பெரிய சவாலும் காணப்படுகின்றது. அதனை எவ்வாறு எதிர்கொள்வது, அதிலிருந்து இந்த இளம் சமூகத்தை எவ்வாறு காப்பது என்பது பற்றி சிந்திக்க கூடிய வகையிலே வைத்தியர் சசிதரனின்   படைப்பு இன்று உருவாகி இருக்கின்றது.

இவ்வாறான படைப்புக்கள் இளம் சமூத்திடம்  மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே நமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தைச் சேர்ந்த செல்வராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததுடன் படைப்புக்கு பங்காற்றிய கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Related

Tags: கலைசிவஞானம் சிறிதரன்பண்பாடுகள்வெளிப்பாடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – இரா.சாணக்கியன்!

Next Post

ஈஸ்டர் தாக்குதலிற்கு இடமளித்த சில தலைவர்கள், தாக்குதலை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக்கொண்டனர் – கொழும்பு பேராயர்!

Related Posts

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!
இலங்கை

2026-06-29
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!
சினிமா

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

இருவேறு குற்றச்சாட்டுகளில் கிளிநொச்சியில் மூவர் கைது!

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரு வாரங்களில்…!

ஈஸ்டர் தாக்குதலிற்கு இடமளித்த சில தலைவர்கள், தாக்குதலை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக்கொண்டனர் - கொழும்பு பேராயர்!

நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Breaking news : நாட்டின் எந்த பகுதியிலும் இன்றிரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

0
இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

0
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

0
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.