• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஏர் இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் குழுமத்திடம் இன்று ஒப்படைப்பு!

ragul by ragul
2022/01/27
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏர் இந்தியா நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) டாடா சன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடன்சுமை காரணமாக நட்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து குறித்த நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இருப்பினும் ஒரு சில அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Related

Tags: ஏர் இந்தியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் குறைந்தது 60% குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் -திஸ்ஸ விதாரண

Next Post

எதிர்வரும் வாரங்களில் மின்வெட்டு ஏற்படாது: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Related Posts

இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!
இந்தியா

2026-06-28
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது!

2026-06-26
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இந்தியா

சென்னை விமான நிலையத்தில் இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் கைது

2026-06-25
வெனிசுலா நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி இரங்கல்!
ஆசிரியர் தெரிவு

வெனிசுலா நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி இரங்கல்!

2026-06-25
தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

2026-06-24
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!
இந்தியா

இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

2026-06-24
Next Post
எதிர்வரும் வாரங்களில் மின்வெட்டு ஏற்படாது: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

எதிர்வரும் வாரங்களில் மின்வெட்டு ஏற்படாது: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

கடந்த அரசாங்கம் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்குகூட நடவடிக்கை எடுக்கவில்லை – இராஜாங்க அமைச்சர்

கடந்த அரசாங்கம் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்குகூட நடவடிக்கை எடுக்கவில்லை - இராஜாங்க அமைச்சர்

கோவாக்சின் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் புதிய பிறழ்வுகளுக்கு எதிராக சிறப்பாக செயற்படுகிறது – பாராத் பயோடெக்

இரண்டு டோஸ் தடுப்பூசி  செலுத்தியுள்ளவர்களுக்கு  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைது!

0
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

கிளிநொச்சியில் பொலிஸாரின் அதிரடி வீதி சோதனை

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.