• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரஷ்யா படையெடுப்பை தடுக்கும் நோக்கில் அமெரிக்க- ரஷ்ய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை!

ரஷ்யா படையெடுப்பை தடுக்கும் நோக்கில் அமெரிக்க- ரஷ்ய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை!

Anoj by Anoj
2022/02/21
in உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து, அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வேண்டுகோள் விடுத்ததையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதனை, உறுதிப்படுத்தியுள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி, அமெரிக்கா, ரஷ்யா ஜனாதிபதிகள் சந்திக்கும் உச்சி மாநாடு குறித்தும், அதில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த அறிக்கைகைளை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் பெப்ரவரி 24ஆம் திகதி நடைபெறும் சந்திப்பின் போது முடிவெடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்காது என்ற நிபந்தனையுடன் மட்டுமே இந்த மாநாட்டை நடத்த முடியும் என வெள்ளை மாளிகை மேலும் தெரிவித்துள்ளது.

நேட்டோவுடன் இணையக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்திவரும் ரஷ்யா, உக்ரைனிலும் அதற்கு அருகிலும் ரஷ்ய படைவீரர்கள் சுமார் 169,000-190,000பேரைக் குவிந்துள்ளது.

ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் எந்த திட்டமும் இல்லையென ரஷ்யா கூறியுள்ளது. எனினும், ரஷ்யா, உக்ரைன் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதனிடையே கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால், மொத்தம் 1,500 போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடந்ததாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் டொனெட்ஸ்கில் பகுதியில் 591 மீறல்களும், லுகான்ஸ்கில் 975 மீறல்களும் பதிவாகி உள்ளன. இது கடந்த எட்டு ஆண்டுகாலமாக தொடரும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதலில் அதிகபட்சமாக கருதப்படுகிறது.

Related

Tags: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்அமெரிக்காஉச்சி மாநாடுசெய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகிநேட்டோரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவெள்ளை மாளிகை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சலுகைகளுக்காக மக்களை காட்டிக்கொடுக்கும் அமைச்சர்களே மலையகத்தில் இருக்கின்றனர் – திகாம்பரம்

Next Post

புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளூராட்சி தேர்தல் – அமைச்சர் தினேஷ்

Related Posts

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!
உலகம்

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

2026-08-27
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!
உலகம்

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

2026-08-27
A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்
இங்கிலாந்து

A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

2026-08-27
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை
அமொிக்கா

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோர்களின் வழக்குக்கு மெட்டா நிறுவனம் இழப்பீட்டுச் சமரசம்!

2026-08-27
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!

2026-08-27
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!
உலகம்

உலகையே உலுக்கிய நேபாளப் பேரழிவுக்கு உண்மை காரணம் வெளியானது!

2026-08-27
Next Post

புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளூராட்சி தேர்தல் - அமைச்சர் தினேஷ்

யாழில் தலைமறைவாக இருந்த வாள் வெட்டு சந்தேகநபர் கைது!

யாழில் தலைமறைவாக இருந்த வாள் வெட்டு சந்தேகநபர் கைது!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  : 7 வாக்குச்சாவடிகளுக்கான மறுவாக்குப்பதிவு இன்று!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 7 வாக்குச்சாவடிகளுக்கான மறுவாக்குப்பதிவு இன்று!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

0
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

0
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

0
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.