• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

shagan by shagan
2022/03/01
in இலங்கை, பிரதான செய்திகள்
72 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றபட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 47ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று  (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றபோதே இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இப்பிரேரணையை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் சமர்ப்பித்திருந்தார். இதனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் வழிமொழிந்தார்.

இதையடுத்து மாநகர முதல்வர் உட்பட உறுப்பினர்கள் பலரும் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கருத்துரைத்தனர்.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி எவ்வித குற்றமும் இழைக்காத அப்பாவி தமிழ், முஸ்லிம் இளைஞர்களும் புத்திஜீவிகளும் கைது செய்யப்பட்டு, வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர் என்று இதன்போது அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிஸார் இப்பிரேரணைக்கு எதிராக கருத்துத் தெரிவித்த நிலையில், சபைக்கு சமூகமளித்திருந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். மாவட்டத்தில் மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்யும் மக்கள்!

Next Post

மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் இன்மையால் விவசாயிகள் பாதிப்பு!

Related Posts

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்
இலங்கை

2026-03-07
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு
இலங்கை

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

2026-03-07
நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

ஜப்பானிய கப்பலின் சுகயீனமுற்ற பணியாளர் சிகிச்சைக்காக கொழும்பிற்கு அழைப்பு!

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!
அம்பாறை

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

2026-03-07
Next Post
மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் இன்மையால் விவசாயிகள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் இன்மையால் விவசாயிகள் பாதிப்பு!

லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் –  யாழ்.  கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!

தங்கத்தை சட்டவிரோதமாக டுபாய்க்கு கடத்த முற்பட்ட இரு ந்திய பிரஜைகள் கைது!

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

சட்டவிரோத வெளிநாட்டு நாணயமாற்று நடவடிக்கை – பொதுமக்களின் உதவியை கோரும் மத்தியவங்கி !

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

0
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

0
விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

0
நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

0
ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.