• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளால் யோசனை திட்டம் தயாரிப்பு

ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு இன்று – பிரதான கட்சிகள் சில புறக்கணிப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/23
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
74 0
A A
0
39
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த சர்வக்கட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த மாநாட்டில் பங்கேற்காதிருக்க முக்கியமான சில கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ரெலோ, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளன.

எனினும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமாமஜக்கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, புளொட், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மாநாட்டில் பங்கேற்கவுள்ளன.

Related

Tags: அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்ஈபிடிபிஎமது மக்கள் சக்தி கட்சிஐக்கிய தேசியக்கட்சிஐக்கிய மக்கள் சக்திகோட்டாபய ராஜபக்ஷசர்வக்கட்சி மாநாடுதமிழ் அரசுக்கட்சிதமிழ் மக்கள் தேசியக் கூட்டணிதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணிதேசிய சுதந்திர முன்னணிதேசிய மக்கள் சக்திதொழிலாளர் தேசிய சங்கம்பிவிதுரு ஹெல உறுமயபுளொட்மக்கள் ஐக்கிய முன்னணிமலையக மக்கள் முன்னணிரெலோலங்கா சமாமஜக்கட்சிஜனநாயக மக்கள் முன்னணிஜனாதிபதிஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையை வந்தடைந்தார் அமெரிக்காவின் முக்கியஸ்தர்!

Next Post

நாட்டில் இன்றும் மின்வெட்டு!

Related Posts

இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!
இலங்கை

இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!

2026-08-02
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

அஸ்வெசும நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-08-02
பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!
இலங்கை

பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!

2026-08-02
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹர சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

2026-08-02
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

தவறான முடிவெடுத்து யாழில் இரட்டை சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

2026-08-02
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

2026-08-02
Next Post
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

நாட்டில் இன்றும் மின்வெட்டு!

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் இன்று !!

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் இன்று !!

உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களில் 63 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை!

உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களில் 63 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!

இந்துருவ கடலில் வெற்று கொள்கலன் ஒன்று கரையொதுங்கியது!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

அஸ்வெசும நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!

பொல்கொல்லவில் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து ஏனைய சிறைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

0
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

ஈரான் போர் நீடிப்பு – நிலைமையால் அதிருப்தியில் டொனால்ட் டிரம்ப்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.