• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கொரோனா தொற்று குழந்தைகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – மன்சுக் மாண்டவியா

மருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை – மன்சுக் மாண்டவியா

ragul by ragul
2022/04/05
in இந்தியா
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்திக்கொள்ள தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில்,  இது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

இதன்போது பேசிய அவர்,  ”சில அத்தியாவசிய மருந்துகள் மொத்த விற்பனை விலை குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. அந்தக் குறியீட்டின் போக்கைப் பொருத்து அம்மருந்துகளின் விலை தானாக அதிகரிக்கவும் குறையவும் செய்யும்.

அந்த மருந்துகளுக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.  மருந்துகளின் விலை உயர்வுக்கும் அரசுக்கும்  எந்தத் தொடா்பும் இல்லை. அவற்றின் விலையை அரசு உயா்த்தவில்லை. அதுபோன்ற எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை” எனத்  தெரிவித்தாா்.

Related

Tags: மன்சுக் மாண்டவியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின் கட்டணத்தை உயர்த்தியது தெலுங்கானா அரசு!

Next Post

அவசரகாலச் சட்டம் : உடன் வாக்கெடுப்பு நடத்துங்கள் சுமந்திரன் கோரிக்கை

Related Posts

இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!
ஆசிரியர் தெரிவு

2026-01-29
நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு!
இந்தியா

2026-01-28
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!

2026-01-28
ஜம்மு காஷ்மீரின் சோனமார்க் சுற்றுலா தலத்தில் பெரும் பனிச்சரிவு!

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

2026-01-27
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்: ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை – கூட்டமைப்பு

அவசரகாலச் சட்டம் : உடன் வாக்கெடுப்பு நடத்துங்கள் சுமந்திரன் கோரிக்கை

சுயாதீனமாக செயற்பட போவதாக முஸ்ஸாரப் அறிவிப்பு : 5000 ரூபாய் தாளை காண்பித்தார் சாணக்கியன் !

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் – விஜயதாச கோரிக்கை

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் - விஜயதாச கோரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

0
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.