• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
சீனாவில் பிறப்பு வீதம் தொடர்ந்தும் வீழ்ச்சி

சீனாவில் பிறப்பு வீதம் தொடர்ந்தும் வீழ்ச்சி

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/05/17
in ஆசியா, உலகம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவில் திருமணப் பதிவுகளின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டு வருகின்றமையானது, பிறப்பு வீதம் குறைவதற்கு வழிவகுத்துள்ளது.

இந்த நிலைமையானது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தினைக் கொண்ட நாட்டின் மக்கள்தொகை குறித்த  பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு, சீனாவில் நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 36 ஆகும். இந்த நிலைமையானது, சீனாவின் பிறப்பு வீதம் குறைவதற்கு பாரிய அளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.

2019இல் பத்து மில்லியனுக்கும் குறைவான ஜோடிகளும், 2020 இல் ஒன்பது மில்லியனுக்கும் குறைவாகவும், 2021இல் எட்டு மில்லியனுக்கும் குறைவாகவும் திருமணம் செய்துகொள்வதாக மதிப்பிடப்படப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஷியாங்சு மாகாணத்தில், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக திருமணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, அதேசமயம் ஜெஷியாங்கின் தலைநகரான ஹாங்சோவில், 2021ல் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை 80 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

சீனாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டு அரை மில்லியனுக்கும் குறைவாக 1.4126பில்லியனாக விரிவடைந்தது, பிறப்புவீதமானது, தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால், சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் தொழிலாளர் சக்தி வரும் ஆண்டுகளில் வியத்தகு முறையில் சுருங்கிவிடும் நிலைமை காணப்படுகின்றது.

இது நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குளோபல் டைம்ஸை மேற்கோள்காட்டி, சிங்கப்பூர் போஸ்ட் 2021இல் சீனாவில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் எண்ணிக்கை 2013இல் திருமண பதிவுகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டிய போது 56.6சதவீதமாக இருந்தது.

மேலும், சீனப் பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நாட்டம் ஆண்களை விட குறைவாகவுள்ளது.

கடந்த ஆண்டு, பீஜிங் புதிய மக்கள்தொகை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை வெளியிட்டது, இது சீன தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு அனுமதிக்கிறது.

அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக தம்பதிகள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்பாததற்கு வெளிப்படையாக பதிலளிக்கிறது.

சீனாவில் ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படும் நிலையில் மூன்றாவது குழந்தையை அனுமதிக்கும் முடிவு அமுலாக்கப்பட்டுள்ளது. சீனாவின் மக்கள்தொகை வரலாற்றில் மிக மெதுவான விகிதத்தில் 1.412 பில்லியன் மக்களை அடைந்தது என்பதைக் காட்டுகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, 6 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18.7சதவீதம் அதிகரித்து 264 மில்லியன் மக்களாக இருப்பதால், சீனாவின் மக்கள்தொகை பிரச்சினை மோசமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2010மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சீனாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 2000ஆம் ஆண்டிலிருந்து 5.8சதவீதம் அதிகரித்துள்ளது, இது 1.27 பில்லியனில் இருந்து 1.34 பில்லியனாக அதிகரித்துள்ளது, இது 1990 மற்றும் 2000 மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகின்றபோது கிட்டத்தட்ட இரண்டு முறை, 11.7 சதவீத வேகத்துடன் பதிவாகியுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம், ஒருநாள் சேவை இடம்பெறாது

Next Post

காலிமுகத்திடலில் 30ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

Related Posts

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!
இங்கிலாந்து

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

2026-06-19
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 
இங்கிலாந்து

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!
உலகம்

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!

2026-06-19
இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!

2026-06-19
Next Post
காலிமுகத்திடலில் 30ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

காலிமுகத்திடலில் 30ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

தனது சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்கிய  சிறுமி

தனது சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்கிய சிறுமி

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானிக்கவில்லை.. ஜனாதிபதிக்கு எதிரானதற்கு நிபந்தனையற்ற ஆதரவு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இறக்குமதிப் பணப் பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

இறக்குமதிப் பணப் பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

0
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

0
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

0
பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

0
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.