• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல்.: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

Anoj by Anoj
2022/05/23
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 70ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

மும்பையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அபிஷேக் சர்மா 43 ஓட்டங்களையும் ரொமாறியோ செப்பர்ட் ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், நாதன் எலிஸ் மற்றும் ஹர்பீரிட் பிரார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரபாடா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 15.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், பாரூக்கி 2 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர், ஜெகதீசா சுஜீத் மற்றும் உம்ரான் மலிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பஞ்சாப் அணி சார்பில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பீரிட் பிரார் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஐ.பி.எல். ரி-20சன்ரைசஸ் ஹைதராபாத் அணிபஞ்சாப் கிங்ஸ் அணிஹர்பீரிட் பிரார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கொள்கையளில் மாற்றம் ஏற்படவில்லை – அநுர

Next Post

கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு !

Related Posts

அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!
ஆசிரியர் தெரிவு

2026-04-22
தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!
கிரிக்கெட்

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

2026-04-21
இந்தியா பயணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார் நோவாக் ஜோகோவிச்!
டெனிஸ்

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

2026-04-21
முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!
ஆசிரியர் தெரிவு

முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!

2026-04-20
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில்  இலங்கை இளையோர் மகளிர் அணி திரில்  வெற்றி !

2026-04-19
Next Post
இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான காரணம்

கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு !

மட்டு. வெல்லாவெளியில் இருந்து மகாஓயாவிற்கு பெற்றோல் கடத்திய இருவர் கைது!

ஸ்பேனீஷ் பார்முயுலா- 1 சுற்றில் மேக்ஸ் வெஸ்டர்பன் சம்பியன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

2026-04-22
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2026-04-22

Recent News

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

2026-04-22
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

2026-04-22
கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

2026-04-22
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.