• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
உலகின் தலைசிறந்த பட்டதாரிகளுக்கு புதிய விசா வாய்ப்பு வழங்கும் பிரித்தானியா!

Anoj by Anoj
2022/05/30
in இங்கிலாந்து
88 0
A A
0
38
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டதாரிகள் புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்க முடியும்.

இன்று (திங்கட்கிழமை) முதல் அவர்களுக்கான கதவு திறக்கப்படுமெனவும், இது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பிரகாசமான மற்றும் சிறந்தவர்களை ஈர்க்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டம் பெற்ற பிரித்தானியா அல்லாத சிறந்த பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் கிடைக்கும்.

பட்டதாரிகள் எங்கு பிறந்தாலும் தகுதியுடையவர்கள், விண்ணப்பிக்க வேலை வாய்ப்பு தேவையில்லை.

வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருந்தால் இரண்டு வருடங்களும், பிஎச்டி பட்டம் பெற்றிருந்தால் மூன்று வருடங்களும் வேலை விசா வழங்கப்படும்.

அவர்கள் சில தேவைகளைப் பூர்த்தி செய்தால், அவர்கள் மற்ற நீண்ட கால வேலைவாய்ப்பு விசாக்களுக்கு மாற முடியும்.

Related

Tags: பட்டதாரிகள்பிரித்தானியாவேலை வாய்ப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ

Next Post

இலங்கையில் பாதுகாப்பு இல்லை – இந்தியப் பிரதமரிடம் பாதுகாப்பு கோரும் முன்னாள் அமைச்சர்!

Related Posts

கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!
இங்கிலாந்து

2026-01-26
(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!
இங்கிலாந்து

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய (Andy Burnham) ஆண்டி பர்ன்ஹாம் – எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்கட்சி!

2026-01-26
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய சீர்திருத்தத் திட்டங்கள் அறிமுகம்!

2026-01-26
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !
இங்கிலாந்து

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !

2026-01-26
(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!
இங்கிலாந்து

(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!

2026-01-25
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!
இங்கிலாந்து

கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!

2026-01-25
Next Post
இலங்கையில் பாதுகாப்பு இல்லை – இந்தியப் பிரதமரிடம்  பாதுகாப்பு கோரும் முன்னாள் அமைச்சர்!

இலங்கையில் பாதுகாப்பு இல்லை - இந்தியப் பிரதமரிடம் பாதுகாப்பு கோரும் முன்னாள் அமைச்சர்!

அங்கொடையில் பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க குழுவொன்று முயற்சி – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்!

குளிர்காலத்தில் ஆறு மில்லியன் வீடுகளுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

மீண்டும் pickmeக்கு எதிராக நுவரெலியாவில் போராட்டம்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் கைது

0
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.