• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் வெப்ப எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் வெப்ப எச்சரிக்கை!

Anoj by Anoj
2022/08/11
in இங்கிலாந்து
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த நான்கு நாட்களில் பிரித்தானியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 37 செல்சியஸ் (99 பாரன்ஹீட்) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு செம்மஞ்சள் தீவிர வெப்ப எச்சரிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கான வானிலை அலுவலக எச்சரிக்கை வியாழன் நள்ளிரவு முதல் ஞாயிறு வரை நடைமுறையில் இருக்கும்.
வார இறுதியில் தீ தீவிரம் குறித்து அதன் மிக உயர்ந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பல இடங்களில் தீ பரவுவதற்கான ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளது.

வெப்ப அலையானது உடல்நலம், போக்குவரத்து மற்றும் வேலை நிலைமைகளை பாதிக்கும் எனவும் நீர் தேவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜூலை மாதத்தில், பாதரசம் முதல்முறையாக 40செல்சியஸ் (104 பாரன்ஹீட்)ஐ எட்டியது. ஆனால், அந்த சாதனை முறியடிக்கபடாது என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், சில பகுதிகளில் வெப்பம் உள்ளூர் அல்லது பிராந்திய பதிவுகளை நெருங்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Related

Tags: செம்மஞ்சள் தீவிர வெப்ப எச்சரிக்கைபிரித்தானியாமத்திய இங்கிலாந்துவானிலை அலுவலக எச்சரிக்கைவெப்பநிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்க மாட்டோம் – சிறிதரன்!

Next Post

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவில் மாற்றம் – காஞ்சன விஜேசேகர

Related Posts

டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!

2026-03-01
பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!
இங்கிலாந்து

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

2026-03-01
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்காவுடன் இணக்கம் காட்டினாலும் ‘எச்சரிக்கை’ காக்கும் பிரித்தானியா!

2026-03-01
எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!
அமொிக்கா

எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

2026-02-28
பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி
இங்கிலாந்து

பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி

2026-02-28
பெண்களை கடத்த விமானப்படை தளங்களை எப்ஸ்டீன் பயன்படுத்தினாரா
இங்கிலாந்து

பெண்களை கடத்த விமானப்படை தளங்களை எப்ஸ்டீன் பயன்படுத்தினாரா

2026-02-28
Next Post
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவில் மாற்றம் – காஞ்சன விஜேசேகர

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவில் மாற்றம் - காஞ்சன விஜேசேகர

வணிக பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணை: கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

வணிக பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணை: கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்- கொழும்பு பேராயர்

கொழும்பு பேராயருக்கு கொரோனா தொற்று!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

0
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

0
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

0
இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

0
லிந்துலை பகுதியில் லயன்  குடியிருப்பில்  தீ விபத்து !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.