• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது – கமல் குணரத்ன

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/19
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
89 1
A A
0
40
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(19) நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் வன்முறையை தூண்டி, பொலிஸாரை தாக்கி, மிகவும் கீழ்த்தரமான விமர்சித்தவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அத்தகையவர்களுக்காக நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகின்றனர்.

அதுமட்டுமல்ல சில சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்குள் கைதட்டுகின்றனர். இப்படியான நடவடிக்கையால் பொலிஸார் உள ரீதியில் பாதிக்கப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் தவறான வழியில் பணம்தேடி வீடுகளை நிர்மாணித்து இருந்தால், அதற்கு எதிராக செயற்படுவதற்கு நாட்டில் சட்ட கட்டமைப்பு உள்ளது.

இப்படியான பிரச்சினைகளை காட்டாட்சிமூலம் தீர்க்க முடியாது எனவும், எவரும் சட்டத்தை கையில் எடுத்து செயற்படவும் முடியாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் எனக் கூறப்படுபவர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் உள்நுழைந்த பின்னர், அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் சவக்காரம் போட்டு குளிக்கும் காட்சியும் வெளியானது.

இது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாடுகளில் உள்ளவர்கள், அந்த சம்பவத்தை வைத்து எம்மவர்களை ஏளனமாக பார்த்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: கமல் குணரத்னகாட்டாட்சிமூலம்செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஷாபோரிஸியா அணுமின் நிலைய விவகாரம்: புடினுடன் விவாவதிப்பதாக துருக்கி ஜனாதிபதி தெரிவிப்பு!

Next Post

அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்குகின்றது ரஷ்ய நிறுவனம்

Related Posts

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த டெங்கு!
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது

2026-08-02
மொராக்கோ புலம்பெயர்ந்தோர் சர்ச்சையால் உச்சக்கட்ட பதற்றம்: அவசரக் கூட்டத்தை கூட்டியது ஐரோப்பிய ஒன்றியம்!
ஆபிாிக்கா

இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வு
அம்பாறை

அம்பாறையில் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைகளை மேம்படுத்த புதிய திட்டங்கள்-

குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
உலகம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது!

அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்குகின்றது ரஷ்ய நிறுவனம்

பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிலையங்களுக்கு தற்காலிக தடை

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த டெங்கு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது

0
மொராக்கோ புலம்பெயர்ந்தோர் சர்ச்சையால் உச்சக்கட்ட பதற்றம்: அவசரக் கூட்டத்தை கூட்டியது ஐரோப்பிய ஒன்றியம்!

மொராக்கோ புலம்பெயர்ந்தோர் சர்ச்சையால் உச்சக்கட்ட பதற்றம்: அவசரக் கூட்டத்தை கூட்டியது ஐரோப்பிய ஒன்றியம்!

0
இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வு

இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வு

0
அம்பாறையில் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைகளை மேம்படுத்த புதிய திட்டங்கள்-

அம்பாறையில் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைகளை மேம்படுத்த புதிய திட்டங்கள்-

0
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.