• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/29
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
38
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலம்பேயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், மேல்மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்னவின் வீட்டுக்கு சேதம் விளைவித்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தங்கொடுவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related

Tags: கைதுநாடாளுமன்ற உறுப்பினர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய அரச நிறுவனங்களுக்கு 2.5% தாமதக் கட்டணம்!

Next Post

நெதர்லாந்தில் பார்பிக்யூ விருந்தில் கலந்துக்கொண்ட மக்கள் மீது லொறி மோதியதில் 6பேர் உயிரிழப்பு!

Related Posts

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!
இலங்கை

2026-04-25
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று
இலங்கை

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

2026-04-25
பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மின்வெட்டு!

இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

ஆளும் கட்சிக் கூட்டம் நாளை

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

0
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

0
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

0
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

0
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

0
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

2026-04-25
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

2026-04-25
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

2026-04-25
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

2026-04-25

Recent News

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

2026-04-25
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

2026-04-25
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

2026-04-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.