• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!

ஊடக அடக்குமுறையை உடனடியாக நிறுத்தவும் – சஜித்

Dhackshala by Dhackshala
2022/09/01
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
31
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊடக அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய சஜித் பிரேமதாச, ஊடகவியலாளர்கள் மீதான ஒடுக்குமுறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஊடக சுதந்திரத்திற்கு வழி வகுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது, ​ குறிப்பிட்ட ஊடகமொன்றை ஒடுக்க வேண்டாம் என நான் எச்சரித்தேன், அதற்காக அவர்கள் திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

நாட்டின் வறிய மக்களைப் பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய குறித்த ஊடக வலையமைப்பை நசுக்குவதற்கு இன்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2022 செப்டம்பரில் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவைக்கு இது மிகவும் தவறான செய்தியை அனுப்பும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதும் இதேபோன்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த ஊடகத்தின் ஊடகவியலாளர்கள் பலர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதில் தாமதம் குறித்து கேள்வி எழுப்பினார்.

தனது அரசியல் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு காலத்தில் குறித்த ஊடக வலையமைப்பே உறுதுணையாக இருந்ததாகவும் அவர் ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தினார்.

எனவே, ஊடகங்கள், சமூக ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான ஒடுக்குமுறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஊடக சுதந்திரத்திற்கு வழி வகுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

Related

Tags: சஜித் பிரேமதாஸ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெறுவதில் தவறில்லை – சுசில்

Next Post

இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் சிகரெட்களின் விலைகள் அதிகரிப்பு

Related Posts

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை
இலங்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 576 பேர் கைது!

2026-04-28
தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!
இந்தியா

யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!
இலங்கை

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

2026-04-28
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
உலகம்

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

2026-04-28
Next Post
இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் சிகரெட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் சிகரெட்களின் விலைகள் அதிகரிப்பு

உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி : ரணில், பொன்சேகா உள்ளிட்ட ஐவரின் பெயர் பரிந்துரை

பொலிஸார் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் - சரத் பொன்சேகா

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 576 பேர் கைது!

0
தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

0
பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

0
யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

0
மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.