• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக நாளை யாழில் ஆரம்பமாகும் கையெழுத்து வேட்டை!

ஏ.பி. by ஏ.பி.
2022/09/09
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

நாளை காலை 9 மணிக்கு மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகும் குறித்த ஊர்திவழிப் போராட்டம் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக விடுத்த ஊடக அறிக்கையிலேய போராட்டம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு, 6 மாதங்களுக்கு ஒரு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக கொண்டுவரப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தும் அமுலிலுள்ள கொடூரமான பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையான இது அமையவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியை நசுக்குவதற்கு இச்சட்டம் பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டோம் என்றும் இது கடந்த காலங்களில் தொடர்ந்ததைப் போலவே இன்றும் தொடர்கின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை காலை 9 மணிக்கு மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகும் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய ஊர்தி வழிப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையைவிட்டு வெளியேறும் பசில்!

Next Post

இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

Related Posts

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி
இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

2026-07-07
நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக  வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-07-07
சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

2026-07-07
Next Post
பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி வெளியானது

இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை – தேர்தல்கள் ஆணையகம்

கட்சியின் அனுமதியின்றி சு.க.இன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளனர் - மைத்திரி

காலி முகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர கைது

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

0
“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

0
நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக  வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

0
வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

0
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

2026-07-07
“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

2026-07-07
நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக  வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

2026-07-07
வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

2026-07-07

Recent News

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

2026-07-07
“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

2026-07-07
நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக  வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் – அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!

2026-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.