• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளை சீர்செய்வதற்காக QR Code முறை அறிமுகம்

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளை சீர்செய்வதற்காக QR Code முறை அறிமுகம்

Dhackshala by Dhackshala
2022/10/03
in இலங்கை, பிரதான செய்திகள்
74 2
A A
0
38
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளை சீர்செய்வதற்காக QR Code முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சமுர்த்தி பயனாளிகளைத் தவிர, அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் நபர்களையும் இந்த அமைப்பில் உள்ளடக்கியதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த அமைப்பில் முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அரசிடமிருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர்களும் அடங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசின் நிதி உதவி தேவைப்படும் ஏனைய குடும்பங்களையும் இது இணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் நோக்கம், அந்த நலன்புரி நடவடிக்கைகள் தேவைப்படுபவர்களை அடையாளம் காணவும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உதவுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related

Tags: QR Codeசமுர்த்தி கொடுப்பனவுகள் ஷெஹான் சேமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வாணிவிழா

Next Post

மாலைதீவில் கவர்ச்சி காட்டிய அமலாபால்!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-30
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!
இலங்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

2026-07-29
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !
இலங்கை

நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

2026-07-29
கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!
இலங்கை

கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

2026-07-29
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இலங்கை

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

2026-07-29
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!
இலங்கை

சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

2026-07-29
Next Post
மாலைதீவில் கவர்ச்சி காட்டிய அமலாபால்!

மாலைதீவில் கவர்ச்சி காட்டிய அமலாபால்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை வேதனையளிக்கின்றது!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை வேதனையளிக்கின்றது!

விவசாயிகளின் போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்பு

விவசாயிகளின் போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

0
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

0
கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

0
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-30
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

2026-07-29
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

2026-07-29
கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

2026-07-29
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

2026-07-29

Recent News

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-30
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

2026-07-29
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

2026-07-29
கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

2026-07-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.