• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல்கலைக்கழகத்திற்கு சாதனை மாணவர்களுக்கு மட்டக்களப்பு வர்த்தகர்கள் சங்கத்தினால் கௌரவம்!

பல்கலைக்கழகத்திற்கு சாதனை மாணவர்களுக்கு மட்டக்களப்பு வர்த்தகர்கள் சங்கத்தினால் கௌரவம்!

shagan by shagan
2022/10/04
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு வர்த்தகர்கள் சங்கம் நடாத்தும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 2021 வருடத்தில் உயர் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான விசேட கௌரவிப்பு விழா மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் மிகப்பிரமாண்டமான முறையில் (செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் சமூக சேவையாளருமான தேச பந்து முத்துலிங்கம் செல்வராஜா தலைமையில் இடம்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், மாணவர்களுக்கான கௌரவிப்பினையும் வழங்கி வைத்துள்ளனர்.

கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 163 மாணவர்களுக்கு இதன்போது பொன்னாடை போர்த்தி பதக்கங்கள் அணிவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், தேசிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவன் தமிழ்வாணன் துவாரகேஷ், பௌதிக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் நான்காவது இடத்தையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் சாதித்த செங்கலடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவன் லோகிதன் கிசோபன் மற்றும் கதிரவெளி விக்னேஸ்வரா மாணவன் எஸ்.டினுகரன் ஆகியோர் இதன்போது விசேட நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

நிகழ்விற்கு அதிதிகளாக கலந்துகொண்டவர்களை வர்த்தகர்கள் சங்கத்தினர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இச்சிறப்பான சாதனை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வினை திறம்பட நிகழ்துவதற்கு காரணகர்த்தாவாக இருந்த மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் சமூக சேவையாளருமான தேச பந்து எம்.செல்வராஜாவை வர்த்தக சங்கத்தினர் பொன்னாடை பேர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

blank blank blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பூநகரி பிரதேச கிராஞ்சி சிவபுர மீனவர்கள் யாழ், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Next Post

வன்முறையைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன

Related Posts

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!
இலங்கை

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து
இலங்கை

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: 134 வெளிநாட்டவர்கள் கைது

2026-03-17
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறினார் கோட்டா!
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

2026-03-17
இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் – அநுர குமார
இலங்கை

ஜனாதிபதியின் விசேட உரை! இன்று இரவு 7.30 மணிக்கு

2026-03-17
Next Post
பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யபட்டபோதும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அனுமதி – அரசாங்கம்

வன்முறையைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன

கடன்பட்ட தொழில்முனைவோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குங்கள் – வங்கிகளிடம் அமைச்சர் கோரிக்கை

ஏற்றுமதி வருமானத்தில் வளர்ச்சி - நிதி இராஜாங்க அமைச்சர்!

தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை

உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி வாபஸ் : மக்களுக்கு கிடைத்த வெற்றி - பீரிஸ்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

0
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

0
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

0
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

0
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17

Recent News

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.