• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் டும் டும் டும்!

Anoj by Anoj
2022/10/07
in சினிமா
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’ உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்த ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த விடயத்தினை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஹரீஷ் கல்யாண் கூறும்போது, ‘இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும் நேரத்தில் அன்பும் ஆசியும் தேவை’ என கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூருவைச் சேர்ந்த நர்மதா உதயகுமாருக்கு ஹரீஷ் கல்யாணுக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றிருந்தது. இதனை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆனால், அவர் திருமண பந்தத்தில் இணையும் திகதியை குறிப்பிடவில்லை. இதுதொடர்பான தகவல் மிகவிரைவில் வெளியாகும் என நம்பப்படுகின்றது.

Related

Tags: இஸ்பேட் ராஜாவும் இதய ராணிதாராள பிரபுநர்மதாபியார் பிரேமா காதல்பெங்களூருஹரீஷ் கல்யாண்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘வணங்கான்’ படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்: படக்குழுவினர் அறிவிப்பு!

Next Post

‘விடுதலை’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி வெளியானது!

Related Posts

“மூன்று உலகங்களுக்கும் ஒரே அரசன்” வெளியானது ‘ராமாயணம்’ டிரெய்லர்
சினிமா

2026-07-30
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!

2026-07-27
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

3 நாட்களில் ஜனநாயகன் பெற்ற அமோக வசூல்!

2026-07-26
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு
சினிமா

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

2026-07-24
Next Post
‘விடுதலை’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி வெளியானது!

'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி வெளியானது!

148ஆவது உலக அஞ்சல் தினம்: யாழில் இரத்ததான முகாம்!

கோட்டா உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளைத் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு.

0
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!

0
பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 

சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.