• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ரிஷி சுனக்கின் நெருங்கிய நண்பருக்கு புதிய பொறுப்பு!

Anoj by Anoj
2022/10/10
in இங்கிலாந்து
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் லிஸ் ட்ரஸ், தனது சக போட்டியாளரான ரிஷி சுனக்கின் நெருங்கிய நண்பருக்கு அரசாங்க வேலையை ஒப்படைத்துள்ளார்.

இது கன்சர்வேடிவ் கட்சியில் உள்ள பிளவுகளைக் குறைக்கும் தனது நோக்கத்தைக் காட்டுவதாகத் தோன்றுகிறது.

சுனக்கின் நெருங்கிய நண்பரான கிரெக் ஹேண்ட்ஸை சர்வதேச வர்த்தகத் துறையில் அமைச்சராக பிரதமர் லிஸ் ட்ரஸ், நியமித்தார்.

தவறான நடத்தை புகாரைத் தொடர்ந்து அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்ட கோனார் பர்ன்ஸுக்கு பதிலாக கிரெக் ஹேண்ட்ஸ் நியமிக்கப்பட்டார்.

ஹேண்ட்ஸின் தேர்வை சக சுனக் ஆதரவாளர் கிராண்ட் ஷாப்ஸ் வரவேற்றார். ‘வர்த்தகத்தில் கிரெக் ஹேண்ட்ஸை விட அதிக அனுபவம் மற்றும் அறிவு உள்ளவர்கள் யாரும் இல்லை’ என்று அவர் ட்வீட் செய்தார்.

கன்சர்வேடிவ் தலைமைப் போட்டியில் தனது போட்டியாளரை ஆதரித்த ஹேண்ட்ஸை, ட்ரஸ் நியமித்ததன் மூலம் தன்னை விமர்சனத்துக்கு உட்படுத்திய விமர்சகர்களுக்கு ட்ரஸ் ஒரு சமாதான பரிசை வழங்கியுள்ளார் என்பதை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

Related

Tags: அரசாங்க வேலைகன்சர்வேடிவ்கன்சர்வேடிவ் தலைமைப் போட்டிபிரதமர் லிஸ் ட்ரஸ்ரிஷி சுனக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதல் நாளிலேயே இலக்கு வைக்கப்பட்ட யாழ்.யுவதி – காணொளி வெளியானது!

Next Post

அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

Related Posts

பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !
இங்கிலாந்து

2026-07-29
பிரதான எதிர்ச்கட்சி தலைவர்களுடன் பிரதமர் அன்டி பே(ர்)னாம் இன்று சந்திப்பு!

சமூக பராமரிப்பு சேவை சீர்திருத்தம் – தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்

இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த மாற்றம்

2026-07-28
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

2026-07-27
பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி  ஸ்டாலினிசக் கட்சி  அல்ல – கிறிஸ் பில்ப் தெரிவிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி ஸ்டாலினிசக் கட்சி அல்ல – கிறிஸ் பில்ப் தெரிவிப்பு!

2026-07-26
Next Post
இராஜதந்திர ரீதியில் செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

பொதுஜன பெரமுனவின் புதிய பயணம் போலியானது - மைத்திரிபால சிறிசேன

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் சட்டத்தை மீறினார்களா?

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி

மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

2026-07-30

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.