• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிளிங்கனைச் சந்தித்தார் சீனப் பிரதமர்

பிளிங்கனைச் சந்தித்தார் சீனப் பிரதமர்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/22
in உலகம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், சீன பிரதமர் வாங் யியை சந்தித்து, தாய்வான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்திருந்த நிலையில், தாய்வான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என பிளிங்கன் வலியுறுத்தினார்.

இரு தலைவர்களும் திறந்த தொடர்புகளை பேணுவது மற்றும் அமெரிக்க-பி.ஆர்.சி. உறவை பொறுப்புடன் நிர்வகிப்பது குறித்து விவாதித்துள்ளனர்.

உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு அமெரிக்காவின் கண்டனத்தை தெரிவித்த பிளிங்கன் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான மொஸ்கோவின் படையெடுப்பிற்கு பி.ஆர்.சி. ஆதரவை வழங்கினால் ஏற்படும் தாக்கங்களை கோடிட்டுக் காட்டினார்.

எமது நலன்கள் குறுக்கிடும் பி.ஆர்.சி.உடன் ஒத்துழைக்க அமெரிக்கா தயராகவே உள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார் என பிளிங்கின் தொடர்பாளர், நெட் பிரைஸ் குறிப்பிட்டார்.

முன்னதாக, சீனா-தாய்வான் உறவுகள் குறித்து அமெரிக்கா பலமுறை குரல் எழுப்பியது.

அத்துடன், சீன படையெடுப்பிலிருந்து தாய்வானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

சீனப் படையெடுப்பு ஏற்பட்டால் தாய்வானைப் பாதுகாப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பைடன், ‘உண்மையில் முன்னோடியில்லாத தாக்குதல் நடந்தால்’ அமெரிக்கா தாய்வானைப் பாதுகாக்கும் என்று கூறியுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவின் முன்னாள் துணை அமைச்சருக்கு மரண தண்டனை!

Next Post

பாகிஸ்தான் சந்தேக நபரை கைது செய்ய பிடியாணை!

Related Posts

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!
அமொிக்கா

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

2026-04-12
கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!
இங்கிலாந்து

கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!

2026-04-12
லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!
இங்கிலாந்து

நியூபோர்ட் காட்டில் சிறுவர்கள் மீது காற்றழுத்தத் துப்பாக்கி பிரயோகம் – மூன்று சிறுவர்கள் படுகாயம்!

2026-04-12
லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!
இங்கிலாந்து

லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!

2026-04-12
சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!
இங்கிலாந்து

ஆங்கிலக் கால்வாய் விபத்தில் நால்வர் உயிரிழப்பு : சம்பவம் தொடர்பில் சூடான் நாட்டு இளைஞர் பிரித்தானியாவில் கைது!

2026-04-11
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

ஈரான் மோதல் ஒரு தலைமுறையையே தீர்மானிக்கும்: வளைகுடா பயணத்தின் இறுதியில் பிரதமர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

2026-04-11
Next Post
பாகிஸ்தான் சந்தேக நபரை கைது செய்ய பிடியாணை!

பாகிஸ்தான் சந்தேக நபரை கைது செய்ய பிடியாணை!

கட்டணம் செலுத்தாமை – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்ட கப்பல் 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது

கட்டணம் செலுத்தாமை - ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்ட கப்பல் 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது

திலினி பிரியமாலியின் கைத்தொலைபேசி தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகின

திலினி பிரியமாலிக்கு பல்வேறு நிதி முறைக்கேடுகளுடன் தொடர்பு?

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

0
பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

0
செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

0
மட்டுவில் 8 பேர் கைது

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

ஒரே வாரத்தில் விபத்துகளால் 49 பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.