• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
வுஹானில் மீண்டும் கொரோனா ஒரு பகுதியை மூடுகின்றது சீனா?

வுஹானில் மீண்டும் கொரோனா ஒரு பகுதியை மூடுகின்றது சீனா?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/24
in உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய சீனாவின் வுஹான் முதல் வடமேற்கில் ஜினிங் வரையிலான சீன நகரங்கள் கொரோனா விதிகளை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன.

சீனாவில் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் மூன்றாவது நாளாகவும் கண்டறியப்பட்டதை அடுத்து  இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2019இன் பிற்பகுதியில் உலகின் முதல் கொரோனா வெடித்த தளமான வுஹானில் இந்த வாரத்தில் நாளொன்றுக்கு சுமார் 20 முதல் 25 புதிய தொற்றாளர்களை பதிவுசெய்தது. நகரில் கடந்த 14 நாட்களில் 240 தொற்றாளர்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, உள்ளுர் அதிகாரிகள் ஒரு மாவட்டத்தில் 800,000 இற்கும் மேற்பட்ட மக்களை ஒக்டோபர் 30 வரை வீட்டிலேயே இருக்க உத்தரவிட்டிருந்தனர்.

கொரோனா தொற்றாளர் ஒருவர் பன்றி இறைச்சி விநியோகச் சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டதை அடுத்தே அதிகாரிகள் அவ்வாறான முற்றுகையை அறிவித்திதனர்.

பொருளாதார உற்பத்தியில் சீனாவின் நான்காவது பெரிய நகரமான குவாங்சேர், அதிகமான தெருக்களையும் சுற்றுப்புறங்களையும் முடக்கலில் வைத்து மக்களை தங்கள் வீடுகளுக்குள் இருக்கமாறு கோரியுள்ளனது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவலானது உலகளாவிய தரவுகளுடன் ஒப்பிடுகையில், சிறியதாகவே உள்ளது.

ஆனால் மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிரான அதன் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சீனாவினதும், சர்வதேசத்தினதும் பொருளாதாரத்தை பாதிப்பதாக உள்ளது.

கொரோனா பரவலுக்கு எதிராக பூஜ்ஜிய கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், வைரஸைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Next Post

அரசாங்கம் பதவி விலகிவிட்டு தேர்தலொன்றுக்கு செல்லவேண்டும் – இரா.சாணக்கியன்

Related Posts

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !
இங்கிலாந்து

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !

2026-06-15
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!

2026-06-15
பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

2026-06-15
நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-06-15
அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!

2026-06-15
சமூக ஊடகத் தடை; புதிய சட்டத்தை அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்!
இங்கிலாந்து

சமூக ஊடகத் தடை; புதிய சட்டத்தை அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்!

2026-06-15
Next Post
அரசாங்கம் பதவி விலகிவிட்டு தேர்தலொன்றுக்கு செல்லவேண்டும் – இரா.சாணக்கியன்

அரசாங்கம் பதவி விலகிவிட்டு தேர்தலொன்றுக்கு செல்லவேண்டும் - இரா.சாணக்கியன்

யாழில் நூற்றாண்டு பழமையான மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்திற்கு தடை!

யாழில் நூற்றாண்டு பழமையான மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்திற்கு தடை!

நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம்: கனடா அறிவிப்பு!

நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம்: கனடா அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

0
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.