• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேஸில்- போர்த்துகல் அணிகள் ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேற்றம்!

ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேஸில்- போர்த்துகல் அணிகள் ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேற்றம்!

Anoj by Anoj
2022/11/29
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
67 2
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் பிரேஸில் மற்றும் போர்த்துகல் அணிகள் வெற்றிபெற்று ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேற்றியுள்ளன.

குழு ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில், பிரேஸில் அணியும் சுவிஸ்லாந்து அணியும் மோதின.

ராஸ் அபு அபவுத் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், பிரேஸில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் பிரேஸில் அணி சார்பில், கேஸ்மிரோ போட்டியின் 83ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

குழு எச் பிரிவில் நடைபெற்ற போட்டியில், போர்த்துகல் மற்றும் உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

லுசைல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், போர்த்துகல் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதேபோல குழு ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில், கேமரூன் அணியும் செர்பியா அணியும் மோதின.

அல் ஜனோப் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியானது, 3-3 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

குழு எச் பிரிவில் நடைபெற்ற போட்டியில், தென்கொரியா அணியும் கானா அணியும் மோதின.

எடிகேஷன் சிட்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், கானா அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

Related

Tags: கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர்கானா அணிபிரேஸில்போர்த்துகல் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாவனைக்கு உதவாத புளியை மீள் பொதி செய்த குற்றத்தில் கைதானவருக்கு ஒரு மாதத்தின் பின் பிணை!

Next Post

பழனி முருகனை தரிசித்த வடக்கு ஆளுநர்!

Related Posts

அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!
Uncategorized

அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

2026-08-31
அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!
டெனிஸ்

அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!

2026-08-31
இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!
கிரிக்கெட்

இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

2026-08-29
ஜூரிச்சில் பறந்த இலங்கை கொடி; டயமண்ட் லீக் பட்டத்தை வென்றார் ரூமேஷ் தரங்க!
ஆசிரியர் தெரிவு

ஜூரிச்சில் பறந்த இலங்கை கொடி; டயமண்ட் லீக் பட்டத்தை வென்றார் ரூமேஷ் தரங்க!

2026-08-28
இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!
கிரிக்கெட்

இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

2026-08-27
உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!
பிரதான செய்திகள்

உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!

2026-08-27
Next Post
பழனி முருகனை தரிசித்த வடக்கு ஆளுநர்!

பழனி முருகனை தரிசித்த வடக்கு ஆளுநர்!

பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது!

யாழில். சாரதி பயிற்சி பெறுவதற்கு வந்த பெண்ணின் கைப்பையை திருடிய குற்றத்தில் இருவர் கைது!

தாய்நிலம் ஆவணப்படத்தை பாருங்கள் – சி.வி. கோரிக்கை

தாய்நிலம் ஆவணப்படத்தை பாருங்கள் - சி.வி. கோரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03

0
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

0
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

0
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

0
அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

0

2026-09-01
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

2026-08-31
நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

2026-08-31
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

2026-08-31
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

2026-08-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.