• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
குர்பாஸ் அபாரம்: லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி மகத்தான வெற்றி!

Anoj by Anoj
2022/12/12
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 8ஆவது லீக் போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கண்டி- பல்லேகல மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியும் தம்புள்ளை அவுரா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில் அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குர்பாஸ் 73 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை அவுரா அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் பிரமோத் மதுஷான் மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 241 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தம்புள்ளை அவுரா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தசுன் சானக 44 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், பினுர பெணார்டோ 4 விக்கெட்டுகளையும் சுமிந்த லக்ஷான் 2 விக்கெட்டுகளையும் தில்ஷான் மதுஷங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 35 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக, 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரஹமனுல்லா குர்பாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அவிஷ்க பெனார்டோதசுன் சானகரஹமனுல்லா குர்பாஸ்லங்கா பிரீமியர் லீக்லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்த ஆண்டு சுமார் 25 ஆயிரம் அரச ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளனர்!

Next Post

நாட்டை அழிக்காமல் மக்களின் வாக்கு மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும் – நாமல்

Related Posts

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

2026-05-24
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!
இலங்கை

2026-05-23
சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!
உதைப்பந்தாட்டம்

2026-05-22
குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஆசிரியர் தெரிவு

குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

2026-05-22
யுஇஎஃப்ஏ ஐரோப்பிய லீக்: பிரைபேர்க் அணியை வீழ்த்தி அஸ்டன் வில்லா சாம்பியன்!
உதைப்பந்தாட்டம்

யுஇஎஃப்ஏ ஐரோப்பிய லீக்: பிரைபேர்க் அணியை வீழ்த்தி அஸ்டன் வில்லா சாம்பியன்!

2026-05-21
டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை​ பட்டியலில் இந்​திய அணி பின்னடைவு!
கிரிக்கெட்

டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை​ பட்டியலில் இந்​திய அணி பின்னடைவு!

2026-05-21
Next Post
நாட்டை அழிக்காமல் மக்களின் வாக்கு மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும் – நாமல்

நாட்டை அழிக்காமல் மக்களின் வாக்கு மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும் - நாமல்

காற்றின் தரக் குறியீடு : சில பகுதிகளில் மாசு அளவு அதிகரிப்பு

அடிபணிந்து வாழ்ந்ததும் போதும் விழுந்தாலும் விதையாக விழுவோம் – ஜீவன் தொண்டமான்

அடிபணிந்து வாழ்ந்ததும் போதும் விழுந்தாலும் விதையாக விழுவோம் - ஜீவன் தொண்டமான்

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.