• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உயர்தரப் பரீட்சைக் காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் அது சட்டவிரோதமானது-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Rahul by Rahul
2023/02/02
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாட்டில் பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அக்காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால், அது அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின் உற்பத்திக்காக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் இருந்து மேலதிக நீரை இனி வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை நேற்று அறிவித்துள்ளது.

அதன்படி, நேற்று முதல் தினமும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின்வெட்டுகளை தடுக்க உரிய தரப்பினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பன உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெற்றோலின் விலை 30 ரூபாயினால் அதிகரிப்பு!

Next Post

ரஷ்யா எதிர்வரும் 24ஆம் திகதி மிகப்பெரிய தாக்குதலை தொடங்கும்: உக்ரைன் எச்சரிக்கை!

Related Posts

இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2026-04-03
தனியார் வங்கிகளில் கணக்குகளை திறக்க அரச நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் அரசு செலவினங்களை நிர்வகிக்க சுற்றறிக்கை!

2026-04-03
தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி
உலகம்

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

அமைதிக்கான நடைப்பயண ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!
இங்கிலாந்து

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

2026-04-03
Next Post
ரஷ்யா எதிர்வரும் 24ஆம் திகதி மிகப்பெரிய தாக்குதலை தொடங்கும்: உக்ரைன் எச்சரிக்கை!

ரஷ்யா எதிர்வரும் 24ஆம் திகதி மிகப்பெரிய தாக்குதலை தொடங்கும்: உக்ரைன் எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கும்!

தென்மேல் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் கிழக்கு கரையூடாக நாட்டிற்குள் பிரவேசித்தது!

மிகப்பெரிய வெற்றியுடன் நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது இந்தியா!

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
edit post
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
edit post
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

0
edit post
ஈஸ்டர் வார இறுதியில் மில்லியன் கணக்கான வாகன சாரதிகளுக்கு பயண எச்சரிக்கை!

சில்லறை வர்த்தக குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் வலியுறுத்தல்!

கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை

உகாண்டா: ஆரம்பப் பாடசாலையில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் பலி – அதிர்ச்சி சம்பவம்…

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.