• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரஷ்ய துணை ராணுவப் படையில் 30,000க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் பாதிக்கப்பட்டிருக்கலாம்: அமெரிக்கா தகவல்!

Anoj by Anoj
2023/02/18
in உலகம்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய துணை ராணுவப் படையான வாக்னர் குழுவிற்காக போராடும் 30,000க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, சமீபத்திய வாரங்களில் வாக்னர் குழு குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்ததாகவும், சுமார் 9,000பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

வாக்னர் குழு, ரஷ்ய சிறைகளில் அதிக அளவில் ஆட்சேர்ப்பு செய்துள்ளதாகவும் பெரும்பாலான உயிரிழப்புகள் பயிற்சி பெறாத குற்றவாளிகள் என்றும் கிர்பி கூறினார்.

உயிரிழப்புகள் இருந்தபோதிலும், வாக்னர் குழு பாக்முட் நகரைச் சுற்றி வளைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், ஜேர்மனி தனது முதல் லெப்பர்ட் யுத்த டாங்கிகளை உக்ரைனுக்கு விரைவில் அனுப்ப முடியும் என்று கூறினார்.

ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், வருடாந்திர முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இந்த உறுதிமொழியினை வழங்கினார்.

பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என கூறினார்.

Related

Tags: உக்ரைன்உக்ரைன் போர்பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்ரஷ்யாவாக்னர் குழுவெள்ளை மாளிகை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடன் நெருக்கடி: இலங்கைக்காக இந்தியாவின் மற்றுமொரு பிரேரணை!!!

Next Post

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து !

Related Posts

ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? – சிக்கல்களும் சவால்களும்!
அமொிக்கா

2026-04-29
அவுஸ்திரேலியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு!

2026-04-29
50 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் குற்றம்: 77 வயது முன்னாள் ஆசிரியருக்கு சிறைத்தண்டனை!
இங்கிலாந்து

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்கள் – மீண்டும் சோதனைகளைத் தொடங்க அனுமதி!

விசாரணையிலிருந்து தப்பினார் பிரதமர் கீர் ஸ்டார்மர் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வி!

GSP+வரிச்சலுகை விவகாரம் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்திக்கின்றார் ஜி.எல். பீரிஸ்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து !

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

75ஆவது சுதந்திர தினமும் இந்திய உறவுநிலையும்

சிங்கப்பூர், இந்தோனேசியாவை முந்தியது இந்தியா

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

0
செம்மணியில் மனித புதைகுழியிலிருந்து 2 எலும்பு கூடுகள் முழுமையாக மீட்பு!

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் கைது

0
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 20கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.