• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து எதிர்பார்ப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/26
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவுடனான தனது உறவை, குறிப்பாக விமானப் படையுடன் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் இங்கிலாந்து விரும்புகிறது என்று பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்துள்ளார்.

ஏரோ இந்தியா 2023 இன் 14ஆவது பதிப்பு அத்தியாயத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், பல தசாப்தங்களாக மிகப்பெரிய பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்த நாடு, தற்போது 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது.

21ஆம் நூற்றாண்டின் இந்தியா எந்த வாய்ப்பையும் இழக்காது, தனது கனவுகளை அடைய கடினமாக உழைக்க வெட்கப்படாது என்று பிரதமர் மோடி கூறினார்.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவை விட முன்னேறிய நாடுகளின் சாத்தியமான பங்காளியாக இந்தியா மாறியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் கவனம் செலுத்தி, இந்தியாவின் வலிமையைப் பிரதிபலிப்பதாக ஏரோ இந்தியா நிகழ்வு உருவாகியுள்ளது என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

‘இங்கிலாந்து-இந்தியா கூட்டாண்மையை ஆழப்படுத்துவதும் விரிவுபடுத்துவதும் தான் எங்கள் எதிர்பார்ப்பு. நாங்கள் ஏற்கனவே வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோம், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், புலமைப்பரிசில்களைப் பெறும் மாணவர் எண்ணிக்கையில் அதிகரிப்பை நாங்கள் செய்கிறோம்.

இங்கிலாந்தில் கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இப்போது நாங்கள் பாதுகாப்புப் பகுதியில் வலுவான உறவுகளை மேற்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

இந்தியாவுடனான தனது உறவை, குறிப்பாக விமானப் படையுடன் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் இங்கிலாந்து விரும்புகிறது என்று பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் கூறினார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புட்டீனுடன் டோவலின் சந்திப்பு: ஆசிரியர் தலையங்கம் தீட்டிய இண்டியன் எக்பிரஸ்

Next Post

தாய்வானில் சீன ஜெட் விமானங்கள்

Related Posts

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!
ஆசிரியர் தெரிவு

2026-04-22
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இந்தியா

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2026-04-21
ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!
இந்தியா

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!

2026-04-20
ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை!

2026-04-20
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!
இந்தியா

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

2026-04-20
Next Post
தாய்வானில் சீன ஜெட் விமானங்கள்

தாய்வானில் சீன ஜெட் விமானங்கள்

ரங்கபாரா அஸ்ஸாமில் உள்ள பௌத்த மடாலயத்தில் சந்திப்பு

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

2026-04-22
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2026-04-22
2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

2026-04-22

Recent News

edit post
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

2026-04-22
edit post
கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

2026-04-22
edit post
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

2026-04-22
edit post
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.