• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அழிந்துபோனதாக கருதப்பட்ட அரியவகை பூச்சி மீண்டும் கண்டுபிடிப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/03
in உலகம்
71 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாலிஸ்டோகோட்ஸ் பங்க்டாட்டா அல்லது ராட்சத லேஸ்விங் என அழைக்கப்படும் ஒருவகை பூச்சி 50 ஆண்டுகளுக்கும் முன்னர் வட அமெரிக்கா முழுவதும் பரவலாக காணப்பட்டது.

தட்டான் பூச்சி வடிவிலிருக்கும் இந்த லேஸ்விங் பூச்சியின் இறகே சுமார் 50 மில்லி மீட்டர் நீளம் கொண்டிருக்கும்.

காலநிலை மாற்றம், வாழ்விட ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் ராட்சத லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்காவில் வேகமாக அழியத் தொடங்கியது.

1950களுக்குப் பிறகு இந்த லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்காவில் எங்குமே தென்படவில்லை.

இதனால் லேஸ்விங் பூச்சிகள் முற்றிலும் அழிந்துபோயிருக்கலாம் என சூழலியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.

லேஸ்விங் பூச்சியின் மாதிரிகூட சேகரித்து வைக்கப்படாததால் இந்த பூச்சியை குறித்த ஆராய்ச்சியில் தொய்வு காணப்பட்டது.

பின்னர் 2012ஆம் ஆண்டில் பூச்சியியல் ஆராய்ச்சியாளரான மைக்கேல் ஸ்க்வார்லா என்பவர் லேஸ்விங் பூச்சியின் மாதிரியை கண்டுபிடித்தார்.

ஆனால் அது உண்மையில் லேஸ்விங் பூச்சியின் மாதிரிதானா என்பதில் பல சந்தேகங்கள் நிலவின.

இறுதியில் கடந்த  2020ஆம் ஆண்டில் மைக்கேல் ஸ்க்வார்லா கண்டுபிடித்தது லேஸ்விங் பூச்சியின் மாதிரிதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் அமைந்துள்ள வால்மார்ட்டில் லேஸ்விங் பூச்சியை பார்த்ததாகவும், அப்பூச்சியின் மாதிரியை  சேகரித்து டிஎன்ஏ பகுப்பாய்வு செய்ததில் அது லேஸ்விங் பூச்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார் மைக்கேல் ஸ்க்வார்லா.

இந்த பூச்சி தற்போது அமெரிக்காவின் பென் மாநிலத்தில் உள்ள ஃப்ரோஸ்ட் பூச்சியியல் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது.

பென் மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளாக லேஸ்விங் பூச்சி எங்குமே தென்படாத சூழலில் தற்போது அங்கு பூச்சி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லேஸ்விங் பூச்சி கடைசியாக கண்டறியப்பட்ட இடம் பென் மாநிலத்திலிருந்து 1,200 மைல் தொலைவில் உள்ளது.

அவ்வளவு தூரத்தில் இருந்து பூச்சி பயணித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் லேஸ்விங் பூச்சியின் திடீர் உதயம் மர்மமாக உள்ளது என்கின்றனர் பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள்.

Related

Tags: அரியவகை பூச்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலையில் விவசாயிகளுக்கு எரிபொருள் மானியம் !

Next Post

முடியவே முடியாது என்கிறார் சபாநாயகர்

Related Posts

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !
இங்கிலாந்து

2026-06-15
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!
அமொிக்கா

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!

சமூக ஊடகத் தடை; புதிய சட்டத்தை அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்!
இங்கிலாந்து

சமூக ஊடகத் தடை; புதிய சட்டத்தை அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்!

2026-06-15
Next Post

முடியவே முடியாது என்கிறார் சபாநாயகர்

தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகு மூலம் கச்சதீவு செல்ல நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்!

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் புதிய அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.