• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு சென்ற பொருட்கள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு சென்ற பொருட்கள் பறிமுதல்!

shagan by shagan
2023/03/07
in பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி  வைத்திருந்த பல லட்சம்  ரூபாய்    மதிப்பிலான பூச்சி கொல்லி மருந்துகள், அழகு சாதன பொருட்களை மெரைன் பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் தேவிபட்டினம்  சார்பு ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் காவலர்கள் ரோந்து சென்றனர்.

கோப்பேரிமடம் சோதனை சாவடியில்   வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 20 மூட்டைகளை  பிரித்து பார்த்தனர்.

450 கிலோ பூச்சி கொல்லி மருந்துகள்,  125 கிலோ அழகு சாதன பொருட்கள் கை கடிகாரம் பேன்ஸி பொருட்கள் இருந்தன.

அவற்றை எடுத்துச் செல்ல எவ்வித ஆவணங்கள் இல்லை. இது குறித்து வாகனத்தில் இருந்த 2 பேரிடம் நடத்திய  விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இருவரையும் மரைன் காவல் நிலையம்  அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த பொருட்களை  கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ஏற்றி வந்தது தெரிந்தது .

அதை தொடர்ந்து பறிமுதல் செய்த பொருட்களை சரக்கு வாகனத்துடன் ராமநாதபுரத்தை சேர்ந்த   2 பேர் கைது செய்யப்பட்டதுடன்   சரக்கு வாகனம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறையினர் இடம், மரைன் பொலிஸார் ஒப்படைத்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – இராஜாங்க அமைச்சரை எச்சரித்தார் சாணக்கியன்

Next Post

மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து 340க்கும் மேற்பட்டோர் மீட்பு!

Related Posts

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!
இலங்கை

மே தினப் பேரணிக்கு ரணில் வாழ்த்து

2026-05-01
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?
இலங்கை

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

2026-05-01
மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.
இலங்கை

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

2026-05-01
சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று
பிரதான செய்திகள்

சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று

2026-05-01
பிரித்தானியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
இலங்கை

எரிபொருள் விலை அதிகரிக்குமா? இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-05-01
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை
இலங்கை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

2026-04-30
Next Post
மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து 340க்கும் மேற்பட்டோர் மீட்பு!

மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து 340க்கும் மேற்பட்டோர் மீட்பு!

சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானம்!

புளியம்பொக்கணையில் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு!

மாவனல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : 23 பேர் வைத்தியசாலையில்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

மே தினப் பேரணிக்கு ரணில் வாழ்த்து

0
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

தொழிலாளர் உரிமைகளை பறிக்காதே- சஜித் பிரேமதாச

0
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!

பொருளாதார மாற்றத்தின் உண்மையான முன்னோடிகள் உழைக்கும் மக்களே!

0
பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.