• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தற்கொலை குண்டுத் தாக்குதலில் தலிபானின் முக்கிய ஆளுநர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2023/03/10
in உலகம்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) குழுவால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தின் தலிபான் ஆளுநர் முகமது தாவூத் முஸம்மில் உயிரிழந்துள்ளார்.

மாகாணத் தலைநகரான மசார்-இ ஷெரீப்பில் உள்ள அவரது அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் நேற்று (வியாழக்கிழமை) காலை நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அவர் உயிரிழந்தார்.

2021இல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொல்லப்பட்ட தலிபான்களின் மூத்த அதிகாரி இவர்தான்.

முஸம்மின் இழப்புக் குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இஸ்லாமிய எதிரிகளால் வெடிகுண்டு வெடித்ததில் ஆளுநர் வீரமரணம் அடைந்தார்’ என்று பதிவிட்டுள்ளார்.

முஸம்மில், கிழக்கு மாகாணமான நங்கர்ஹரின் ஆளுநராக முந்தைய பதவியில் இருந்தபோது ஐ.எஸ்-க்கு எதிரான போரை வழிநடத்தினார். கடந்த ஒக்டோபரில் அவர் பால்கிற்கு மாற்றப்பட்டார்.

Related

Tags: ஆப்கானிஸ்தான்இஸ்லாமிய அரசுதலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித்தற்கொலை குண்டுத் தாக்குதல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2046 காதலர் தினத்தில் பூமிக்கு ஆபத்து?

Next Post

தாமதமாகியுள்ள சுமார் 36 ஆயிரம் புதிய இணைப்புகளை வழங்க நடவடிக்கை!

Related Posts

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !
அமொிக்கா

2026-04-23
லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!
இங்கிலாந்து

மாணவி கத்தியால் குத்தப்பட்ட பாடசாலையில் அதிரடி பாதுகாப்பு: உலோகக் கண்டறியும் கருவிகள் அறிமுகம்!

லார்ட் மண்டெல்சன் விவகாரம்: பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரியிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை!

ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றம்!
இங்கிலாந்து

ரயான்ஏயர் (Ryanair), விமான நிலைய செக்-இன் (Check-in) நேர நடைமுறையில் அதிரடி மாற்றம்!

2026-04-23
Next Post
தாமதமாகியுள்ள சுமார் 36 ஆயிரம் புதிய இணைப்புகளை வழங்க நடவடிக்கை!

தாமதமாகியுள்ள சுமார் 36 ஆயிரம் புதிய இணைப்புகளை வழங்க நடவடிக்கை!

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

எரிபொருள் விலை குறைக்கப்படும் என அறிவித்தது அரசாங்கம்!

பணவீக்கம் குறித்த புதிய கணிப்பு வெளியானது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.