• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
தென்னாபிரிக்காவிற்கு பதிலடி கொடுத்தது மேற்கிந்திய தீவுகள்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/29
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
38
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் நிக்கலஸ் பூரான் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 221 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்று 7 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின்சாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக தகவல்!

Next Post

பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு சதி செய்தமை தொடர்பில் 8 பேர் கைது!

Related Posts

மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

2026-01-26
பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!
உலகம்

2026-01-25
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்
விளையாட்டு

2026-01-24
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி
விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி

2026-01-24
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!

2026-01-23
இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!
கிரிக்கெட்

இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

2026-01-22
Next Post
பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு சதி செய்தமை தொடர்பில் 8 பேர் கைது!

பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு சதி செய்தமை தொடர்பில் 8 பேர் கைது!

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

பேருந்து கட்டணமும் குறைக்கப்படுகின்றது!

நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயம் விரைவில் புனர் நிர்மாணம் செய்யப்படும் – டக்ளஸ்!

வெடுக்குநாறி விவகாரம் - விசாரணை நடத்தி அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் ஜீவன் கோரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

0
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.