• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/04/06
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
71 1
A A
0
44
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் முன்பதிவு காசோலைகள் மூலம் வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், எரிபொருள் முன்பதிவுகள் பணமாக மட்டுமே வழங்கப்படும் என அதன் நிதித் திணைக்களத்தின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நேற்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்பதிவுகளை பெற முடியவில்லை என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

போயா தினமான நேற்றைய தினம் வங்கிகள் மூடப்பட்டமையினால் பணம் பெறுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்தும் மக்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவதாகவும் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டால் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: அபாயம்எரிபொருள் தட்டுப்பாடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!

Next Post

இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் அமைதிப் பாலம் திறப்பு!

Related Posts

அதிக விலைக்கு அரிசியை விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!
இலங்கை

2026-05-20
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-20
கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

2026-05-20
Next Post
இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் அமைதிப் பாலம் திறப்பு!

இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் அமைதிப் பாலம் திறப்பு!

இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு

வைத்தியர்களின் தொடர் வெளியேற்றத்தினால் கடும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள சுகாதார துறை!

ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக ஈரான்- சவுதி வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

0
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

0
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

0
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

0
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

2026-05-20
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

2026-05-20
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

2026-05-20
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

2026-05-20
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-20

Recent News

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

2026-05-20
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

2026-05-20
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

2026-05-20
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

2026-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.