• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
உய்குரின் கிராண்ட் குக்கா மசூதியை அவமதித்த சீனா?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/04/27
in உலகம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

உய்குரின் கலாசார பாரம்பரியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், ஜின்ஜியாங் பிராந்தியத்துடனான வரலாற்று உறவுகளை மங்கலாக்குவதற்கும் விளம்பர காணொளி மூலம் சீனா மீண்டும் முயற்சித்துள்ளது,

குறித்த காணொளியில், உய்குர் இஸ்லாம், பௌத்த மதத்தில் இருந்து வந்தது என்பதை நிரூபிப்பதற்காக, ஜின்ஜியாங்கில் இரண்டாவது பெரிய கிராண்ட் குக்கா மசூதியில் ஒரு பெண் பௌத்த பாணியில் இருப்பதைப்போன்று காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

உய்குர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று கூறி, அவர்களும் நம்மைப் போன்றவர்கள் என சுட்டிக்காட்டும் வார்த்தைகளும் பதிவாக்கப்பட்டுள்ளன.

பீற்றர் விண்டரின் கூற்றுப்படி, சின்ஜியனின் கிராண்ட் குக்கா மசூதி, ஹன் சீன வரலாறு மற்றும் கலாசாரத்துடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ள பௌத்த-முஸ்லிம் மத மையமாக உள்ளது.

இதில் பௌத்த நடனக் கலைஞர் மையப் பிரார்த்தனை மண்டபத்தின் தூண்களுக்கு நடுவே நின்று  அவமானப்படுத்தியுள்ளார்.

‘இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு முயற்சி மட்டுமல்ல, பிராந்தியத்தை மேலும் மங்கலாக்கச் செய்வதற்கான ஒரு படியாகும், உய்குர்களை தொடர்ந்து அவமானப்படுத்தும் ஒரு செயற்பாடாகும்’ என்று  நாடுகடத்தப்பட்ட கவிஞர் அஜீஸ் இசா எல்குன் கூறுகிறார்.

அத்துடன், உய்குர்களின் கலாசார வேர்கள் அறுக்கப்படுகின்றன. எமது மதம் கேலி செய்யப்படுகிறது, எல்குன், கதவுகள் வழியாகத் தூண்கள் நிறைந்த மண்டபத்திற்குள், தலைக்கவசம் இல்லாமல், காலணிகளைக் கூட அணிந்துகொண்டு, செல்கின்றமையானது மதத்திற்கு அவமரியாதை செய்வதாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேநேரம் பிரார்த்தனை பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் குறித்த நடனக் கலைஞர், முழு பௌத்தத்தை மையப்பபடுத்தும் செம்மஞ்சள் உடையணிந்து,  பல நூற்றாண்டுகளாக பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்த பௌத்த, இஸ்லாமிய கலாசாரங்களின் வரலாற்றை மாற்றிப் பேசுகின்றார் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: கிராண்ட் குக்கா மசூதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம் !

Next Post

பாரேன் புரட்சியின் 33வது ஆண்டை நினைவு கூர்ந்த துருக்கி உய்குர்கள்

Related Posts

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-06-19
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!
இங்கிலாந்து

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

2026-06-19
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 
இங்கிலாந்து

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!
உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!

2026-06-19
Next Post
பாரேன் புரட்சியின் 33வது ஆண்டை நினைவு கூர்ந்த துருக்கி உய்குர்கள்

பாரேன் புரட்சியின் 33வது ஆண்டை நினைவு கூர்ந்த துருக்கி உய்குர்கள்

வாகன விபத்தில் சிக்கி ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி

கடனை திருப்பிச்செலுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கியது பங்களாதேஷ்!

இலங்கை வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்கிறது பங்களாதேஷ்!!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

0
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.