• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து ? இன்று தீர்ப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/06/06
in இலங்கை
68 1
A A
0
31
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாக்கிழமை அறிவிக்கவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் இந்த மனு தொடர்பான வாதங்களை முன்னர் கேட்டறிந்த நிலையில் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 2022 நவம்பர் 15 ஆம் திகதி அகற்றுமாறு செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், பொது பாதுகாப்பு அமைச்சர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதாகவும், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், அத்தகைய நபர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என அறிவித்து, அதனை இரத்துச் செய்வதற்கான ஆணை பிறப்பிக்குமாறு மனுதாரர் ஓஷல ஹேரத் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை!

Next Post

இலங்கையின் மீட்சிக்கு இந்தியாவுடனான நெருங்கிய செயற்பாடுகள் அவசியம் !!

Related Posts

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

கபில சந்திரசேனவுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!

பாடசாலை மாணவனின் உயிரை காவு கொண்ட வீதி விபத்து!

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்!

தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு
இலங்கை

ஷமீந்திர ராஜபக்ச, பிரியங்கா விஜேநாயக்க ஆகியோருக்கு நீதிமன்றம் பிடியாணை!

2026-04-02
Next Post
இலங்கையின் மீட்சிக்கு இந்தியாவுடனான நெருங்கிய செயற்பாடுகள் அவசியம் !!

இலங்கையின் மீட்சிக்கு இந்தியாவுடனான நெருங்கிய செயற்பாடுகள் அவசியம் !!

கம்பளையில் 2.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் !

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் குறித்த விசாரணைகள் தொடர்கிறது – சட்டமா அதிபர்!

எக்ஸ்-பிரஸ் பேர்ல் மற்றும் நியூ டயமண்ட் பேரழிவு : நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

பிரித்தானியாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு 2 சதவீதம் சரிவு!

பிரித்தானியாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு 2 சதவீதம் சரிவு!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

0
அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

0
பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.