• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/06/13
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

வாகன இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இவ்வருடத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாமல் போயுள்ளதாக இலங்கை சுங்கத்துறை அறிவித்துள்ளது.

தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம தலைமையில் கூடிய போதே இலங்கை சுங்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கை சுங்கத்தின் வருமானமாக 1226 பில்லியன் ரூபாய் எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த 5 மாதங்களில் 330 பில்லியன் ரூபாயே கிடைத்துள்ளதாகவும் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளினால் சுங்கத்திற்கு 20 வீத வருமானம் கிடைப்பதாகவும், கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது எனவும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சுமார் 3 வருடங்களாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதால் சுங்கவரி வருமானம் குறைந்துள்ளதுடன் இம்மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் 150 பில்லியன் ரூபாவை வரியாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2014ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியுடன் தொடர்புடைய அதிகூடிய வரி வருமானம் 2018ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சுங்கம் இந்த காலப்பகுதியில் 923 பில்லியன் ரூபாய் நிதியை ஈட்டியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வாகன இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் துரிதமாக முடிவெடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அறிமுகமாகும் பறக்கும் தட்டு

Next Post

லொகான் ரத்வத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை : பொதுஜன பெரமுன!

Related Posts

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்
இலங்கை

2026-03-31
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு
இலங்கை

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

2026-03-31
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

2026-03-31
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!
இங்கிலாந்து

பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

2026-03-31
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!
இலங்கை

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
Next Post
பொதுஜன பெரமுனவவின் பொதுச் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை!

லொகான் ரத்வத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை : பொதுஜன பெரமுன!

பிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ

அமெரிக்கா செல்கிறார் இந்திய பிரதமர்

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் தொடர்பான கடிதம் மீளப்பெறப்பட்டது : சட்டமா அதிபர்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

0
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

0
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

0
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

0
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

0
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

2026-03-31
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

2026-03-31
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

2026-03-31
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

2026-03-31
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

2026-03-31

Recent News

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

2026-03-31
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

நாளையதினம் முதல் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

2026-03-31
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

2026-03-31
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

2026-03-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.