• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம்  -வடகொரியா எச்சரிக்கை

This picture taken on June 17, 2021 and released from North Korea's official Korean Central News Agency (KCNA) on June 18, 2021 shows North Korean leader Kim Jong Un attending the third day sitting of the 3rd Plenary Meeting of the 8th Central Committee of the Workers' Party of Korea in Pyongyang. (Photo by STR / KCNA VIA KNS / AFP) / South Korea OUT / ---EDITORS NOTE--- RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/KCNA VIA KNS" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS / THIS PICTURE WAS MADE AVAILABLE BY A THIRD PARTY. AFP CAN NOT INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, LOCATION, DATE AND CONTENT OF THIS IMAGE --- /

அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம்  -வடகொரியா எச்சரிக்கை

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/11
in உலகம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறைகள்  அத்துமீறி நுழைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் ‘இனிமேல் அவ்வாறு நடந்தால் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம்‘ என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நீண்டகாலமா மோதல் போக்கு காணப்படுகின்றது. குறிப்பாக தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணைச்  சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து போர்  பதற்றம் நிலவி வருகின்றது.

இந்நிலையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்து மீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.  இதுதொடர்பாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கூறும்போது, வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறைகள்  அத்துமீறி நுழைந்துள்ளன.

மீண்டும் இவ்வாறு நடந்தால் அமெரிக்கா கடுமையான  விளைவுகளைச்  சந்திக்க நேரிடும். எங்களது வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம். இதுபோன்ற சம்பவம் கிழக்கு கடலில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடந்த காலங்களில் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்திய சம்பவங்களை நினைவுப்படுத்துகிறோம். அமெரிக்காவால் வெறித்தனமாக அரங்கேற்றப்பட்ட வான் உளவு செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் ” இவ்வாறு தெரிவித்தார்.

Related

Tags: North KoreaUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !!

Next Post

பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் !!

Related Posts

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடையும் இராஜதந்திர மோதல் !
உலகம்

2025-12-05
30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத் தடையை விரிவுபடுத்தும் அமெரிக்கா!
அமொிக்கா

30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத் தடையை விரிவுபடுத்தும் அமெரிக்கா!

2025-12-05
இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !
இங்கிலாந்து

ஆளும் தொழிலாளர் கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து வருவதாக ஆய்வில் தகவல்!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
Next Post
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் !!

அஸ்வெசும உதவித் திட்டம் : 9 இலட்சத்து 68 ஆயிரம் மேன்முறையீடுகள்

கஜேந்திரகுமார் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் : அமைச்சர் டிரான் அலஸ்!

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடையும் இராஜதந்திர மோதல் !

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடையும் இராஜதந்திர மோதல் !

0
பேரிடரிலும் மக்களின் அசைக்க முடியாத மன வலிமையை பாராட்டிய பிரதமர்!

ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

இந்திய மருத்துவக் குழுவால் அமைக்கப்படும் செயல்படும் கள மருத்துவமனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.