• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
மட்டக்களப்பு தாந்தாமலை அருள்குமி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/07/13
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் உள்ள மிக பழமையான முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் கிழக்கு மாகாணத்தின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு தாந்தாமலை அருள்குமி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

உலகநாச்சி அரசியினால் புனரமைக்கப்பட்டு காலம்காலமாக உற்சவம் தமிழர்களின் பண்பாடுகளுடனும் அதே பாரம்பரியத்துடன் உற்சவம் நடைபெற்று வருகின்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் தலைமையில் இந்த வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றது.

நேற்றுக் காலை தாந்தாமலையில் உள்ள மலைப்பிள்ளையார் ஆலயத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆதனை தொடர்ந்து முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜையினை தொடர்ந்து கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
தாந்தாமலை முருகன் ஆலயத்தில் நடைபெறும் கொடியேற்றமானது ஏனைய ஆலயங்களில் நடைபெறும்

கொடியேற்றத்திற்கு வேறுபட்டு விசேட நிகழ்வாக நடைபெற்றுவருகின்றது. 18 தினங்கள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெறவுள்ளதுடன் 02ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

blank blank

Related

Tags: Athavan NewsAthavan TV
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

Next Post

மீத்தேன் – திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும் ரொக்கெட்!

Related Posts

உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆன்மீகம்

2026-03-06
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை
ஆன்மீகம்

மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

2026-03-02
திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு
ஆன்மீகம்

திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு

2026-02-24
இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்

2026-02-23
12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை
ஆன்மீகம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை

2026-02-20
​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

2026-02-18
Next Post
மீத்தேன் – திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும்  ரொக்கெட்!

மீத்தேன் - திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும் ரொக்கெட்!

கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு!

உள்ளாடைக்குள் 5 பாம்புகள்: பெண் கைது

உள்ளாடைக்குள் 5 பாம்புகள்: பெண் கைது

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

2026-03-18

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.