• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை – எய்ம்ஸ் மருத்துவக் குழு

ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் பாஸ்கரனிடம் ஒப்படைப்பு !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/07/15
in இந்தியா, தமிழகம்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நோமினியான பாஸ்கரனிடம் ஒப்படைத்துவிட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக இலஞ்ச ஒழிப்பு துறைக்கு பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்ற ஆர்வலர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள், காலணிகள், கடிகாரங்கள் உள்ளிட்ட 28 வகை பொருட்களை ஏலம் விடுவதற்கு ஏதுவாக கர்நாடகா நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எந்த பொருளும் தங்களிடம் இல்லை எனவும், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்தவை பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் பதிலளித்துள்ளது.

பறிமுதல் செய்து ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை உரியவர்களிடமே எவ்வாறு திருப்பி ஒப்படைக்க முடியும் என கேள்வி எழுப்பிய நரசிம்ம மூர்த்தி, இது குறித்து வழக்கு தொடர இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Related

Tags: ஜெயலலிதா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதல் போட்டியிலேயே 171 ஓட்டங்கள் : மே.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா மகத்தான வெற்றி

Next Post

மணிப்பூர் மாநிலத்தில் தரிசு நிலத்தை வனமாக மாற்றிய 47 வயது நபர்

Related Posts

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!
இந்தியா

2026-05-20
பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி!

இந்தியப் பிரதமர் மோடியை நெகிழ்ந்து வரவேற்ற இத்தாலியப் பிரதமர் மெலோனி!
ஆசிரியர் தெரிவு

அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

2026-05-19
நாய் கடியைப் புறக்கணிக்க முடியாது: தனது தீர்ப்பில் உறுதியான நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம்!
ஆசிரியர் தெரிவு

நாய் கடியைப் புறக்கணிக்க முடியாது: தனது தீர்ப்பில் உறுதியான நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம்!

2026-05-19
5 நாட்களில் இரண்டாவது தடவையாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!
இந்தியா

5 நாட்களில் இரண்டாவது தடவையாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!

2026-05-19
Next Post
மணிப்பூர் மாநிலத்தில் தரிசு நிலத்தை வனமாக மாற்றிய 47 வயது நபர்

மணிப்பூர் மாநிலத்தில் தரிசு நிலத்தை வனமாக மாற்றிய 47 வயது நபர்

சற்றுமுன்னர் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து : 15 பேர் காயம்

8 வயது மகனுக்குத் தந்தை செய்த கொடூரம்: 90ஆண்டுகள் சிறை:  நீதிமன்றம் தீர்ப்பு

தந்தை மற்றும் மாமனார் இணைந்து 7 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மட்டக்களப்பில் சம்பவம்

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானை இயக்கியது மஹிந்த ராஜபக்ஷ குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

0
மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்க மாட்டோம்: ஜனாதிபதி உறுதி!

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.