• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
இந்திய அணிக்கு எதிரான தொடருக்காக அதிரடி வீரரை களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/07/25
in விளையாட்டு
68 1
A A
0
63
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிக்கான 15 வீரர்கள் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் அதிரடி வீரரான சிம்ரோன் ஹெட்மயர் மற்றும் வேக்கப்பந்து வீச்சாளர் ஓசேன் தோமஸ் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் லெக்ஸ் ஸ்பின்னர் யொனிக் கரியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டியும் காயத்திற்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.

ஷாய் ஹோப் தலைமையிலான அணியில் ரோவ்மேன் பவல், அலிக் அதானஸ், யொனிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சின்ஃபர், ரோமரியோக்ல் சீல்ஸ், ரோமரியோக்ல் சீல்ஸ் ஆகியோர் உள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் முட்டை இறக்குமதி

Next Post

கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

Related Posts

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!
ஆசிரியர் தெரிவு

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!
கிரிக்கெட்

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
Next Post
கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

குளியலறையில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

ரோயல் பார்க் படுகொலை: பொதுமன்னிப்புக்கு எதிரான மனுக்களின் விசாரணைகள் நிறைவு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

0
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.