• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மாணவியின் தண்ணீர் போத்தலில் சிறுநீரை நிரப்பிய மாணவர்கள்: வெடித்தது போராட்டம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/01
in இந்தியா
71 1
A A
0
45
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மாணவி ஒருவரின் தண்ணீர்ப் போத்தலில் சக மாணவர்கள் சிறுநீரை நிரப்பிய சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலையொன்றிலே கடந்த வெள்ளிக்கிழமையன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவதினத்தன்று மாணவர்கள் சிலர் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் தண்ணீர் போத்தலில் தண்ணீருடன் சிறுநீரை கலந்து வைத்துள்ளனர்.

அத்துடன் ஒரு காதல் கடிதத்தையும் மாணவியின் பாடசாலை  பையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் வகுப்பறைக்குத்  திரும்பிய மாணவி, தண்ணீர் போத்தலைத்  திறந்து குடிக்க முயன்றபோது துர்நாற்றம் வீசியதை கவனித்தார். இதனையடுத்து மாணவர்கள் சிலர் தனது தண்ணீர் போத்தலில் சிறுநீரை நிரப்பிய விடயம் அவருக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பாடசாலை  நிர்வாகத்திடம் அவர் புகார் அளித்தபோதும் அவர்கள்   கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் தெரிவித்தும் தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இதனால் மாணவியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொதித்தெழுந்தனர். குற்றம் செய்த மாணவர்களின் ஊருக்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனைத் தடுக்கச்  சென்ற பொலிஸார் மீதும் கற்களை வீசி உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது. இதனையடுது்து பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

இவ்  வன்முறை போராட்டம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIAராஜஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இன்று சந்திப்பு !

Next Post

சினோபெக் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்!

Related Posts

இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !
அமொிக்கா

2026-01-25
இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்
இந்தியா

2026-01-24
இந்தியாவில் ரயில்  பயணியரின் பாதுகாப்பு சேவைகளுக்காக மனித வடிவ ரோபோ அறிமுகம்!

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு –  விமான சேவைகள் பாதிப்பு!

2026-01-23
இலங்கைக்கு கடத்த இருந்த 1600 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய சென்ற  கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தரை முட்டி தூக்கிய மாடு
இந்தியா

ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தரை முட்டி தூக்கிய மாடு

2026-01-23
Next Post
சினோபெக்  எரிபொருள் விநியோகம்  ஆரம்பம்!

சினோபெக் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!

சினோபெக்கின் முதல் எரிபொருள் தொகுதி ஓகஸ்ட் மாதம் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர்

நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது சினோபெக்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

0
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

2026-01-26

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.