• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

பம்பலப்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/08/08
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செய்தி உள்ளிட்ட மேலும் சில உள்நாட்டு செய்திகளின் தொகுப்பு அடுத்து மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த அதிகாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து, குறித்த இரு வாகனங்களும் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், மதுவரி பரிசோதகர் உட்பட அந்த திணைக்களத்தின் 4 அதிகாரிகள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

மகிழுந்தில் இருந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த வாகனத்தின் மீது மதுவரி திணைக்கள அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மகிழுந்திலிருந்த நபர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையெனவும் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan NewsGun
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.உற்பத்தியாளர்களை ஏமாற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள்

Next Post

இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த முயற்சி : அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

Related Posts

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்
இலங்கை

2026-02-03
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை
அம்பாறை

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

போதை மாத்திரைகளுடன் பயணித்த லொறியுடன் இருவர் கைது

2026-02-03
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறை

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்
அம்பாறை

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்

2026-02-03
Next Post
ஹரின் பெர்னாண்டோ ஜூலை 14ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார்- சட்டமா அதிபர்

இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த முயற்சி : அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

வவுனியாவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எவருக்கும் அஞ்சவேண்டிய அவசியம் எமக்கு இல்லை : அமைச்சர் கஞ்சன விஜேயசேகர!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

ஈரானில் அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

0
பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

0
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

0
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

0
சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

0
ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

ஈரானில் அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

2026-02-03
பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

2026-02-03
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

2026-02-03
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

2026-02-03
சிறுமி துஷ்பிரயோகம்  – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

2026-02-03

Recent News

ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

ஈரானில் அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

2026-02-03
பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

2026-02-03
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

2026-02-03
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

2026-02-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.