• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பேருந்துகளின் பயணச்சீட்டுக்கள் தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!

பேருந்துகளின் பயணச்சீட்டுக்கள் தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/08/08
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

பேருந்தில் பயணிகள் பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில், ஈ- டிக்கட்டிங் முறையை அறிமுகம் செய்ய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

இதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே ஆகியோரின் பங்குபற்றுலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பயணிகள் போக்குவரத்து துறையில் காணப்படும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் செயற்திறனின்மையால் பயணிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

மேலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்துத் துறையில் உயர் தரத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

பயணிகள், பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் E- ticketing முறை முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும், 7 தேசிய பேருந்து சங்கங்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பாக மாகாண மட்டத்தில் கூடிய விரைவில் கருத்துக்கள் பெறப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் பேருந்துகளுக்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் GPS தொழில்நுட்பம் மற்றும் E- ticketing சேவை முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்னத தெரிவித்தார்.

அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related

Tags: Athavan NewsBandula Gunawardana
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டேவிட் சதானந்தன் சொலமன் மறைவு; முன்னாள் தென்னிந்திய திருச்சபை பேராயர் டானியல் இரங்கல்

Next Post

யாழில் பேருந்தின் மீது கல்வீச்சு: பெண் கைது

Related Posts

தமிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩
இலங்கை

தமிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

2026-05-04
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!
தமிழகம்

🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்
இலங்கை

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!
இலங்கை

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

2026-05-04
மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு
இலங்கை

மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

2026-05-04
தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!
ஆசிரியர் தெரிவு

தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!

2026-05-04
Next Post
யாழில் பேருந்தின் மீது கல்வீச்சு: பெண் கைது

யாழில் பேருந்தின் மீது கல்வீச்சு: பெண் கைது

சிவாஜிலிங்கம் பதவி நீக்கம்: மனம் திறந்தார் சு.நிசாந்தன்

சிவாஜிலிங்கம் பதவி நீக்கம்: மனம் திறந்தார் சு.நிசாந்தன்

அமெரிக்காவின் 10 மாகாணங்களில் சூறாவளி தாக்கம்!

அமெரிக்காவின் 10 மாகாணங்களில் சூறாவளி தாக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

0
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

0
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

0
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

0
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

0
மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

2026-05-04
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

2026-05-04
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

2026-05-04

Recent News

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

2026-05-04
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

2026-05-04
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.