• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
19 ரன் வித்தியாசத்தில் முதல் T20 போட்டியில்  நியூசிலாந்து வெற்றி

Kavipriya S by Kavipriya S
2023/08/18
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகின்றது.

முதலாவது போட்டி டுபாயில் நேற்றிரவு இடம்பெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்களை சேர்த்தது.

அதிகபட்சமாக டிம் செய்பெர்ட் 55 ஓட்டங்களும், கோலே மெக்கோன்சி 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 19.4 ஓவர்களில் 136 ஓட்டத்தில் ஒல்-அவுட் ஆனது.

இதன் மூலம் நியூசிலாந்து 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் அரியான்ஷ் ஷர்மா அரைசதம் (60 ஓட்டம், 43 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசியும் பலன் இல்லை. நியூசிலாந்தின் அணித்தலைவர், வேகப்பந்து வீச்சாளருமான டிம் சவுதி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை இடம்பெறவுள்ளது.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATEsports
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லங்கா பிரீமியர் லீக்: இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டிக்கு முன்னேறியது பி-லவ் கண்டி அணி!

Next Post

குருந்தூர்மலை விவகாரம் : இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள்!

Related Posts

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
Next Post
குருந்தூர்மலை விவகாரம் : இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள்!

குருந்தூர்மலை விவகாரம் : இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள்!

குருந்தூர் மலை விவகாரம்; அதிரடி அறிவிப்பு வெளியானது

பரபரப்புக்கு மத்தியில் குருந்தூர்மலை பொங்கல் விழா; இந்துக்களுக்கு தொல்லியல் துறை நிபந்தனை

குருந்தூர் பொங்கல் விழாவில் பரபரப்பு : 5  பேரூந்துகளில்  சென்றுள்ள சிங்களவர்கள்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.