• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
யாழில் 45 நாட்களேயான சிசு உயிரிழப்பு!

தந்தையின் கவனக்குறைவினால் 10மாதக்  குழந்தை உயிரிழப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/14
in உலகம்
68 0
A A
0
30
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தந்தையின் கவனக்குறைவினால் 10 மாதக்  குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் போர்த்துக்கலில் இடம்பெற்றுள்ளது.

போர்த்துக்கலின் நோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் அப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கான காப்பகத்தில் தனது 10 மாதக் குழந்தையை  விட்டுவிட்டு பணிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல தனது மகளை ஏற்றிக் கொண்டு காரில் பயணித்துள்ள அவர், வழக்கத்திற்கு மாறாக காரிலேயே மகளை மறந்து  விட்டுவிட்டுப்  பணிக்குச் சென்றுள்ளார்.

கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கு மேலாக வகுப்புகளில் கவனமாக இருந்த அவர், பின்னர்  மீண்டும் தனது காருக்கு திரும்பி வந்து பார்த்தபோது அவரது மகள் காருக்குள் சுயநினைவின்றி இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து அவசரகால மருத்துவ சேவை பிரிவினரை அழைத்து தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்றப் போராடியுள்ளார்.

எனினும் குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் குழந்தையின் பெற்றோர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை அளிக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காருக்குள் நிலவிய உஷ்ணம் காரணமாக குழந்தை  உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இதுகுறித்த மேலதிக விபரங்கள் தெரிய வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Baby
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ்கின் புதிய சாதனை!

Next Post

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது !

Related Posts

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!
உலகம்

2026-01-25
இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !
அமொிக்கா

அமெரிக்க இராணுவத்தில் இணைகிறது எப் – 47 மிகவும் அபாயகரமான போர் விமானம்!

(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!
இங்கிலாந்து

கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!

இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல விரும்பும் கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் !

அளவெட்டி வாள் வெட்டு சம்பவம் – 5 பேர் கைது

யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது !

ஆசியக் கிண்ணம்: இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழையால் தாமதம்!

பொதுமன்னிப்பின் கீழ் 40 கைதிகள் விடுதலை

பொதுமன்னிப்பின் கீழ் 40 கைதிகள் விடுதலை

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

0
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.